பணக்கார ரெஸ்லிங் வீரர்கள் பட்டியல்: #BrockLesnar முதலிடம்.. #JohnCena 2வது...
#WWE எனப்படும் பொழுதுபோக்கு மல்யுத்த விளையாட்டுப் போட்டிகளில் விளையாடும் வீரர்களில், அதிக வருமானம் ஈட்டுவோர் பட்டியலில் பிராக் லெஸ்னர் முதலிடம் பிடித்துள்ளார். ஃபோர்ப்ஸ் பத்திரிகை உலகம் முழுவதும்...
View Articleஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: சாக்ஷி மாலிக்கிற்கு வெள்ளி!
புதுடெல்லி: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாக்ஷி மாலிக் வெள்ளிப்பதக்கம் வென்றார். புதுடெல்லியில் நடக்கும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், பெண்கள் 60 கி.கி.,...
View Articleஇந்தியாவில் உலகக் கோப்பை கால்பந்து: டிக்கெட் விற்பனை மே 16ஆம் தேதி தொடக்கம்
இந்தியாவில் நடைபெறவுள்ள 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்துத் தொடருக்கான டிக்கெட் விற்பனை மே 16ஆம் தேதி தொடங்குகிறது. 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்துத் தொடர்...
View Articleஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: வெள்ளிப் பதக்கம் வென்றார் சரிதா
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 58 கிலோ எடைபிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை சரிதா வெள்ளிப்பதக்கம் வென்றார். புதுடெல்லியில் நடக்கும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், பெண்கள் 58 கி.கி.,...
View Articleஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு முதல் தங்கம்
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 65 கிலோ எடைபிரிவில் இந்திய நட்சத்திர வீரர் பஜ்ரங் தங்கப்பதக்கம் வென்றார். புதுடெல்லியில் நடக்கும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், ஆண்கள் 65 கி.கி.,...
View Articleசர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெள்ளி வென்று அசத்திய இந்தியர்
புனே : புனேவில் நடந்து வரும் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் ககன் நரங் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்தியாவின் ககன் நரங்...
View Article21 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சாதித்த இந்திய கால்பந்து அணி!
சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்தியா 100வது இடத்திற்கு முன்னெறியுள்ளது. ஒவ்வொரு மாதமும் கால்பந்து குட்டமைப்பான பிஃபா சார்பில் நாடுகளுக்கான கால்பந்து தரவரிசை வெளியிடும். கடந்த ஏப்ரல் மாதம் 101வது...
View Articleஅஸ்லான் ஷா ஹாக்கி: இந்திய அணி தோல்வி!
இபோ: அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி, லீக் போட்டியில் இந்திய அணி 0-1 என மலேசியாவிடம் வீழ்ந்தது. இதன் மூலம் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. மலேசியாவின் இபோ நகரில், 26வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை...
View Articleகால்பந்து வீரர் மெஸ்ஸி மீதான தடை விலகியது
சூரிச் (சுவிட்சர்லாந்து): கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்வதாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது. உலகம் முழுதும் கால்பந்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நட்சத்திர...
View Articleஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: பைனலில் ஷிவா தபா!
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் ஷிவா தபா முன்னேறியுள்ளார். உஸ்பெகிஸ்தானின் தாஷ்கன்ட் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில், 60 கிலோ எடைப் பிரிவில் ஷிவா தபா...
View Articleமேட்ரிட் ஓபன் டென்னிஸ்: ஐந்தாவது முறையாக நடால் சாம்பியன்
மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். ஸ்பெயின் நாட்டில் நடக்கும் மேட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒன்றையர்...
View Articleஉலகக் கோப்பை கால்பந்து: ரூ.48 முதல் டிக்கெட்டுகள் விற்பனை
இந்தியாவில் நடைபெறவுள்ள 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்துத் தொடருக்கான டிக்கெட்டுகள் ரூ.48 முதல் விற்கப்படுகின்றன. 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்துத் தொடர்...
View Articleகாயமடைந்த ஷரபோவா ரோம் போட்டியிலிருந்து விலகில்!
ரோம் : ரோம் டென்னிஸ் போட்டியிலிருந்து ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா காயம் காரணமாக இரண்டாம் சுற்றில் விலகினார். இதனால் விம்பிள்டன் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார். சர்வதேச டென்னிஸ் அரங்கில் முன்னணி...
View Article”வெற்றியை நோக்கிய எனது தனிமையான பயணம்”: மனம் திறந்த பாராலிம்பிக் வீராங்கனை...
ரியோ பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீராங்கனை தீபா மாலிக், தனது அனுபவங்களை டைம்ஸ் இண்டர்நெட்டுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ரியோ பாராலிம்பிக்...
View Articleஉலகமே வந்தாலும் தமிழகம் தான் முதலிடம் பிடிக்கும்! : நிரூபித்த கோவை மாணவி
கோவை : தாய்லாந்து நாட்டில் நடந்த ஆசிய அளவிலான யோகா போட்டியில் கோவையை சேர்ந்த வைஷ்ணவி ஜூனியர் பிரிவில் இரு தங்கப்பதக்கம் வென்றதோடு, ஒட்டுமொத்த சாம்பியன் படத்தையும் வென்றுள்ளார். கோவை தனியார் பள்ளியில்...
View Articleவரலாற்றிலேயே இது முதன் முறை : கால்பந்தில் இத்தாலியை வீழ்த்தியது இந்தியா!
17 வயதுக்குட்பட்ட இளையோருக்கான நட்பு ரீதியான கால்பந்து போட்டியில் இந்திய அணி, இத்தாலி அணியை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் கால்பந்து விளையாட்டு சற்று வளர்ந்து வரும் சூழலில், இந்திய...
View Articleவச்ச குறி தப்பாது : உலகக் கோப்பை தங்கத்தை வென்ற இந்திய வில்வித்தை அணி
ஷாங்காய் : உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியாவின் ஆடவர் அணி தங்கப்பதக்கத்தை வென்று அசத்தியுள்ளது. அரையிறுதிப் போட்டியில் அமெரிக்காவை 232 - 230 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணியின் அபிஷேக்...
View Articleசர்வதேச ஸ்கேட்டிங் போட்டி: விருதுநகர் மாணவிஇரு தங்கம் வென்று அபார சாதனை
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் விருதுநகர் மாணவி இரு தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கான சர்வதேச ஸ்கேட்டிங்க் போட்டி மலேசியாவின் மாலாகாவில் கடந்த 12 தேதி முதல் 14 தேதி வரை...
View Articleஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனைக்குத் தங்கம்
சென்னை: ஆசிய பிட்ஸ் சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் தமிழக வீராங்கனை தங்கப்பதக்கம் வென்று சாதித்துள்ளார். ஆசிய பிட்ஸ் சாம்பியன்ஷிப் செஸ் போட்டி சீன தலைநகர் பெய்ஜிங் நகரில் நடைபெற்று வருகிறது....
View Articleஇந்திய ஒலிம்பிக் பணிக்குழுவின் பரிந்துரை அறிக்கை சமர்ப்பிப்பு!
டெல்லி : இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் பணிக்குழுவானது 2020-இல் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் குறித்த பரிந்துரையை சமர்ப்பித்துள்ளது. அடுத்த மூன்று ஒலிம்பிக்...
View Article