Happy beating the Final World Record in 50 meter rifle prone and finishing with a silver at the International Competition in Hannover (GER) pic.twitter.com/I4oWLe9E8Oபுனே : புனேவில் நடந்து வரும் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் ககன் நரங் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்தியாவின் ககன் நரங் 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 250 புள்ளிகளைப் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
இந்த போட்டியில் சுவீடனைச் சேர்ந்த கார்ல் ஓல்சன் 250.1 புள்ளிகள் பெற்று, 0.1 என்ற நூழிலையில் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
Mobile AppDownload Get Updated News