Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

காயமடைந்த ஷரபோவா ரோம் போட்டியிலிருந்து விலகில்!

$
0
0

ரோம் : ரோம் டென்னிஸ் போட்டியிலிருந்து ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா காயம் காரணமாக இரண்டாம் சுற்றில் விலகினார். இதனால் விம்பிள்டன் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார்.

சர்வதேச டென்னிஸ் அரங்கில் முன்னணி வீராங்கனையாக இருந்தவர் ரஷ்யாவின் மரியா ஷரபோவா. பிரஞ்சு ஓபன் டென்னிஸில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். சர்வதேச அரங்கில் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய இவர், சமீபத்தில் மீண்டு வந்தார்.

ஆனால் இவரால் பிரஞ்சு ஓபனில் அவர் பங்கேற்க முடியவில்லை. இதன் விளைவாக உலகத் தரவரிசையில் 211வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் ரோம் டென்னிசில் இவர் இரண்டாவது சுற்றில் குரேஷிய வீராங்கனை லூசிக் பரோன் விளையாடியபோது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக, அவர் போட்டியில் முன்னிலையில் இருந்த போதும் விலகினார்.

இப்போடியில் ஷரபோவா அரையிறுதி வரை சென்றிருந்தால் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் தொடரில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்திருக்கும். இருப்பினும் சர்வதேச தர வரிசைப்பட்டியலில் 200 இடங்களுக்குள் வந்துள்ளதால் விம்பிள்டன் தொடரில் பங்கேற்க வாய்ப்புமுள்ளது.

The five-time major tournament winner Maria Sharapova will not be granted a wild-card entry into the French Open, the president of the French Tennis Federation, Bernard Giudicelli, announced Tuesday.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


வேலூர் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பு முலாம் பழம் கிலோ ரூ.30 க்கு விற்பனை


வசியம் செய்வது எப்படி..? வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்


சித்தன் அருள் - 1883 - கேள்விகளுக்கு அகத்தியப் பெருமானின் பதில்கள்!


சாந்தனுவை மேம் ஆக்கிய நடிகை


பதினேழு வயதுக் கிராமத்துப் பெண்


கணவன் கண் முன்னே துப்பாக்கி முனையில் மனைவி கூட்டு பலாத்காரம்..!


பட்டைய கிளப்பும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் 2வது டிரைலர்


திருமூலர் அருளிய உயிர்காக்கும் ரகசிய மந்திரம்


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>