சிந்துவுடன் பேட்மிண்டன் விளையாடிய சந்திரபாபு நாயுடு !
விஜயவாடா: பி.வி. சிந்துவுக்கு நடந்த பாராட்டுவிழாவின் போது அவருடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜாலியாக பேட்மிண்டன் விளையாடி மகிழ்ந்தார். பிரேசிலின் ரியோ நகரில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடந்தது....
View Articleபிவி சிந்துவால் கவர்ந்த கலெக்டர் : பெண்களுக்கு இலவச விளையாட்டு பயிற்சி
கண்ட்வா : ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிவி சிந்துவால் கவர்ந்த, மத்திய பிரதேசம், கண்ட்வா மாவட்ட கலெக்டர், பெண்களுக்கு இலவசமாக விளையாட்டு பயிற்சி அளிக்க உத்தவிட்டுள்ளார். ரியோ ஒலிம்பிக்...
View Articleகோபிசந்திற்கு டாக்டர் பட்டம்: ஆந்திர அரசு
அமராவதி: ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சிந்திவுன் பயிற்சியாளர் கோபிசந்திற்கு டாக்டர் பட்டம் வழங்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது. ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று...
View Articleசுதா சிங்கிற்கு பன்றிக்காய்ச்சல் !
பெங்களுரு: இந்திய தடகள வீராங்கனை சுதா சிங்கிற்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசிலின் ரியோ நகரில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடந்தது. இதில் 3000மீ., ஸ்டெபிள்சேஸ் பிரிவில் இந்திய...
View Articleசாக்ஷி சிங்கிற்கு உற்சாக வரவேற்பு !
அரியானா: ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சாக்ஷிமாலிக்கிற்கு அரியானா உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில், 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடந்தது. இதில் இந்திய...
View Articleடென்னிஸ்: காலிறுதியில் பயஸ் ஜோடி!
வின்ஸ்டன் சேலம்: வின்ஸ்டன் சேலம் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் லியாண்டர் பயஸ், ஜெர்மனியின் பெகிமான் ஜோடி முன்னேறியது. அமெரிக்காவின் வின்ஸ்டன் சேலத்தில் ஆண்களுக்கான டென்னிஸ் தொடர் நடக்கிறது....
View Articleபெண் தோழியுடன் உசைன் போல்டின் கிளப் நடனம்
மின்னல் மன்னன் என்று அழைக்கப்படும் உசைன் போல்ட் நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு இடையே தன்னுடைய பெண் தோழியுடன் நடத்திய அதிரடி அசைவு நடன வீடியோக்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி...
View Article சிந்துவின் சாதனையைப் பார்த்து துப்பினால்...: கேளர இயக்குனர் கிளப்பிய சர்ச்சை
கேரளா : பி.வி.சிந்து சிந்துவின் சாதனையைப் பார்த்து நான் துப்பினால் என்ன?'என்று பதிவிட்டு மலையாள இயக்குனர் சணல்குமார் சசிதரன் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் பேட்மின்டன் போட்டியில்...
View Articleரொனால்டோவுக்கு ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரர் விருது
போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டன் கிரிஸ்டியானா ரொனால்டோவுக்கு ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியிலும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்துத்...
View Articleபேட்மிண்டன் ரேங்கிங் : சாய்னாவுக்கு பின்னடவு!
புதுடில்லி: சர்வதேச பேட்மிண்டன் ரேங்கிங்கில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவல் பின்னுக்குதள்ளப்பட்டார். சர்வதேச பேட்மிண்டன் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கான ரேங்கிங்கை...
View Articleசிறுவனை காப்பாற்ற ஒலிம்பிக் பதக்கத்தை விற்ற போலாந்து வீரர்!
வார்சா: கேன்சரால் பாதிக்கப்பட்ட சிறுவனை காப்பாற்ற தனது ஒலிம்பிக் பதக்கத்தை போலாந்து வீரர் மலாசாவ்ஸ்கி விற்பனை செய்துள்ளார். போலாந்தின் வட்டு எறிதல் வீரர் பியோதர் மலாசாவ்ஸ்கி,33. இவர் சமீபத்தில் முடிந்த...
View Articleஅடுத்த ஆண்டு திரும்பும் பெடரர் !
நியூயார்க: காயம் காரணமாக ஓய்வில் உள்ள சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் அடுத்த ஆண்டுதான் போட்டிகளில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் நட்சட்த்திர டென்னிஸ் வீரர் ரோஜர்...
View Articleபிரதமர் மோடிக்கு திபா நன்றி !
புதுடில்லி: ஒலிம்பிக் போட்டிகளுக்காக சிறப்புக்குழு அமைத்த பிரதமர் மோடிக்கு திபா கர்மாக்கர் நன்றி தெரிவித்துள்ளார். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தது. இதில் இந்தியா சார்பில்...
View Articleகாளியை தரிசனம் செய்த சிந்து!
ஐதராபாத்: பிரசத்தி பெற்ற லால் தார்வாசா கோவிலில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து சிம்மவாஹினி காளியை தரிசனம் செய்தார். ஐதராபாத்தில் உள்ள பிரசத்தி பெற்ற லால் தார்வாசா எனும் சிம்மவாஹினி மஹாகாளி...
View Articleநான் 100 சதவீதம் தயாராகவில்லை: ஜோகோவிச் !
நியூயார்க்: யு.எஸ்., ஓபன் பட்டத்தை தக்கவைக்க நான் 100 சதவீதம் தயாராகவில்லை என உலகின் 'நம்பர்-1' வீரரான செர்பியாவின் ஜோகோவிச் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற யு.எஸ்., ஓபன்...
View Articleஒலிம்பிக்கிற்கான அதிரடி சிறப்புக் குழு: டிஆர்எஸ் கவிதா வரவேற்பு
''நாட்டில் விளையாட்டை வளர்க்க வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை. பிரதமர் மோடியின் அதிரடி சிறப்புக் குழு திட்டத்தை வரவேற்கிறோம்'' என்று தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் கவிதா...
View Articleசாக்ஷிக்கு கொடுக்க எதுவுமில்ல : கைவிரித்த கூட்டமைப்பு !
மும்பை: ஒலிம்பிக்கில் சாதித்த இந்திய வீராங்கனை சாக்ஷிக்கு பரிசாக கொடுக்க எங்களிடம் ஒன்றுமில்லை என மல்யுத்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பிரேசிலின் ரியோ ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனைகளான சாக்ஷி...
View Articleசேவக்கிற்கு நன்றி தெரிவித்த சாக்ஷி !
நேரில் சந்திக்க அனுமதி அளித்ததற்கு இந்திய கிரிக்கெட் விரேந்தர் சேவக்கிற்கு , மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் நன்றி தெரிவித்துள்ளார். பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் 31வது ஒலிம்பிக் போட்டிக்ள்...
View Article100 மீட்டர் ஓட்டத்தில் டூடி சந்த்துக்கு தங்கப் பதக்கம்
திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் நடந்த 100 மீட்டர் ஓட்டத்தில் தேசிய பெண் சாம்பியன் டூடி சாம்பியன் (20) கலந்து கொண்டார். ரியோ ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்டு 11.68 நிமிடத்தில் இலக்கை...
View Articleடென்னிஸ்: பயஸ் ஜோடி தோல்வி !
வின்ஸ்டன் சேலம்: வின்ஸ்டன் சேலம் ஓபன் டென்னிஸ் தொடரில் பைனலில் இந்தியாவின் பயஸ், ஜெர்மனியின் பெகிமான் ஜோடி தோல்வியடைந்தது. அமெரிக்காவின் வின்ஸ்டன் சேலத்தில் வின்ஸ்டன் சேலம் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது....
View Article