Quantcast
Channel: tamil Samayam
Browsing all 2245 articles
Browse latest View live

என் கூட செல்பி எடுப்பீங்களா சச்சின் !

ஐதராபாத்: ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்து, சாக்‌ஷி ஆகியோருக்கு, இன்று பி.எம்.டபிள்யு., காரை சச்சின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சாக்‌ஷி சச்சினுடம் செல்பி எடுத்துக்கொண்டார். பிரேசிலின் ரியோ டி...

View Article


சானியா ஜோடி சாம்பியன் !

நியூஹேவன்: கனெக்டிகட் ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சானியா மிர்சா, ருமேனியாவின் மோனிகா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. அமெரிக்காவின் நியூஹேவனில், கனெக்டிகட் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன்...

View Article


குண்டு எறிதலில் போலந்தின் அனிட்டா வோடர்ஸிக் புதிய சாதனை

வார்சா: போலந்தில் நடைபெறும் கமில் ஸ்கொலிமௌஸ்கா நினைவு குண்டு எறிதல் போட்டியில் அந்நாட்டு வீராங்கனை அனிட்டா வோடர்ஸிக் புதிய சாதனை படைத்துள்ளார். ரியோ ஒலிம்பிக் மகளிர் குண்டு எறிதல் போட்டியில் போலந்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஹாக்கி வித்தைக்காரர் தயான்சந்திற்கு இன்று 111வது பிறந்த நாள்

டெல்லி: மறைந்த முன்னாள் ஹாக்கி வீரர் தயான்சந்தின் பிறந்தநாள், தேசிய விளையாட்டு தினமாக நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. தயான்சந்த் விளையாடிய காலம் இந்திய ஹாக்கியின் பொற்காலமாகவே கருதப்படுகிறது....

View Article

பிவி சிந்து, மாலிக்கிற்கு ஜனாதிபதி வழங்கிய கேள் ரத்னா விருது!!

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்கு தேசிய விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று வழங்கினார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த இந்த விழாவில் ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற...

View Article


சி.ஆர்.பி.எப்., படைத் தலைவராகிறார் சிந்து!

புதுடில்லி: மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையின் (சி.ஆர்.பி.எப்.,) கௌரவ படைத் தலைவராக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து நியமிக்கப்படவுள்ளார். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 31வது ஒலிம்பிக்...

View Article

பொய்யான தகவல் ரயில்வே விளக்கம்!

புதுடில்லி: ரியோவில் இருந்து நாடுதிரும்பிய இந்திய பெண்கள் அணியை கீழே அமரச்சொன்னதாக வெளியாக தகவல் பொய்யானது என இந்திய ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 31வது ஒலிம்பிக்...

View Article

ஆயிரம் கோடி கூரையின் கீழ் ஆரம்பித்தது யு.எஸ்., ஓபன் !

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் இன்று துவங்கியது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடர் இன்று துவங்கியது. மோசமான வானிலை...

View Article


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: வெற்றியோடு தொடங்கிய ராபர்டா வின்சி

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் இன்று கோலாகலமாக துவங்கியது. ஆர்தர் ஆஷ் மைதானத்தில் இன்று தொடங்கிய மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் 7ம் நிலை...

View Article


அமெரிக்க ஓபன்: முதல் சுற்றை வென்ற குவிட்டோவா

தரவரிசையில் 14ம் இடத்தில் இருக்கும் செக் குடியரசு நாட்டின் பெட்ரா குவிட்டோவா 36ம் இடத்தில் இருக்கும் லாட்வியாவின் ஜெலெனா ஒஸ்டாபென்கோ உடன் மோதினார். முதலில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஜெலெனா இறுதியில்...

View Article

அமெரிக்கன் ஓபன் : முதல் சுற்றில் ரபெல் நடால் வெற்றி

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நேற்று கோலாகலமாக துவங்கியது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் உலகின் 4ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபெல்...

View Article

யோகேஷ்வருக்கு வரப்போகுது வெள்ளிப் பதக்கம்

புதுதில்லி: மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், லண்டன் ஒலிம்பிக்கில் வென்ற வெண்கலப் பதக்கத்தை மாற்றி அவருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரியோவில் நடந்த ஒலிம்பிக்கில்,...

View Article

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர் சாகேத் மைனேனி போராடி தோல்வி

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சாகேத் மைனேனி போராடி தோல்வியடைந்தார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று...

View Article


டேவிஸ் கோப்பை இந்திய அணி தேர்வு !

புதுடில்லி: ஸ்பெயின் அணிக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடருக்கான இந்திய அணியை, ஏ.ஐ.டி.ஏ., வெளியிட்டுள்ளது. டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் உலக பிரிவு ப்ளே ஆப் சுற்று போட்டிகள் வரும் செப்டம்பர்...

View Article

விளையாட்டு மீது அதிக ஈடுபாடு உள்ளவர் மோடி !

புதுடில்லி: இந்திய பிரதமர் நரேந்திர மோடி விளையாட்டு மீது அதிக ஈடுபாடு உள்ளவர் என இந்திய பேட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த் கூறியுள்ளார். பிரேசிலின் ரியோ நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில், இந்திய...

View Article


அமெரிக்க ஓபன்: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய சிமோனா ஹெலாப்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் கோலாகலமாக நடந்து வருகிறது. ஆர்தர் ஆஷ் மைதானத்தில் இன்று தொடங்கிய மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில்...

View Article

2வது சுற்றுக்கு முன்னேறிய ஸ்டான் வாவ்ரின்கா

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் தரவரிசையில் 3ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரின்கா, 46ம் நிலை வீரரான ஸ்பெயினின்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வெள்ளி மங்கை முனைப்பு

புதுதில்லி: ரியோ ஒலிம்பிக்ஸ் 2016 பேட்மிண்டன் போட்டியில், உலகின் முன்னணி வீராங்கனையான கரோலினா மரினை எதிர்கொண்ட இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளி பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்....

View Article

வெண்கலத்தை வெள்ளியாக மாற்ற யோகேஷ்வருக்கு விருப்பமில்லை

புதுதில்லி: மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், லண்டன் ஒலிம்பிக்கில் வென்ற வெண்கலப் பதக்கத்தை மாற்றி அவருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கவுள்ள நிலையில், அதில் தனக்கு விருப்பமில்லை என்பது போன்ற கருத்தை...

View Article

கல்லூரியில் சரியாக படிக்காதது என் அதிர்ஷ்டம் : கோபிசந்த்

கல்லூரி நாட்களில் சரியாக படிக்காதது தன்னுடைய அதிர்ஷ்டம் என்று இந்தியாவின் பேட்மிண்டன் தலைமை பயிற்சியாளர் கோபி சந்த் தெரிவித்துள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பேட்மிண்டனில் வெள்ளிப்பதக்கம்...

View Article
Browsing all 2245 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>