ஐதராபாத்: பிரசத்தி பெற்ற லால் தார்வாசா கோவிலில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து சிம்மவாஹினி காளியை தரிசனம் செய்தார்.
![]()
ஐதராபாத்தில் உள்ள பிரசத்தி பெற்ற லால் தார்வாசா எனும் சிம்மவாஹினி மஹாகாளி கோவிலில் இன்று காலையில், இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து சுவாமி தரிசனம் செய்தார்.
இதில் தலையில் வேண்டுதல் பொருட்களை சுமந்து சென்ற சிந்து, தனது குடும்பத்தாருடன் காளியை தரிசனம் செய்தார்.
ஐதராபாத்தில் உள்ள பிரசத்தி பெற்ற லால் தார்வாசா எனும் சிம்மவாஹினி மஹாகாளி கோவிலில் இன்று காலையில், இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து சுவாமி தரிசனம் செய்தார்.
Hyderabad: Rio Olympics silver medalist PV Sindhu offers prayers at Simhavahini Mahankali temple (Lal Darwaza). pic.twitter.com/zLSbDWcixH
— ANI (@ANI_news) August 27, 2016
இதில் தலையில் வேண்டுதல் பொருட்களை சுமந்து சென்ற சிந்து, தனது குடும்பத்தாருடன் காளியை தரிசனம் செய்தார்.
WATCH: Rio Olympics silver medalist PV Sindhu offered prayers at Simhavahini Mahankali temple in Hyderabad today.https://t.co/gCBqqsZ3fl
— ANI (@ANI_news) August 27, 2016
Mobile AppDownload Get Updated News