Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

இன்று சென்னையில் துவங்குகிறது உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்!

$
0
0

சென்னை: சென்னையில் இன்று முதல் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் துவங்குகிறது.

தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கம் சார்பில் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் இன்று சென்னையின் எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் துவங்குகிறது. வரும் 29ம் தேதி வரை இத்தொடர் நடக்கவுள்ளது.

இத்தொடரில் ஆஸ்திரேலியா, கொலம்பியா, கனடா, செக் குடியரசு, அர்ஜென்டினா, இங்கிலாந்து, எகிப்து, பின்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், சீனா, ஹாங்காங், இந்தியா, ஈரான், அயர்லாந்து உள்ளிட்ட 28 நாடுகளின் 171 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
65033308

இதில் இந்தியா சார்பில் 12 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்அனர். இத்தொடருக்காக தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. தனிநபர்களுக்கான போட்டிகள் இன்று துவங்கி வரும் 23ம் தேதி வரை நடக்கும். அணிகளுக்கான போட்டிகள் வரும் 24ல் துவங்கி 29ம் தேதி வரை நடக்கவுள்ளது.

மூன்றாவது முறை:
சென்னை இன்று துவங்கும் உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டிகள் மூன்றாவது முறையாக இந்தியாவில் நடக்கவுள்ளது. இன்று துவங்கும் இத்தொடரின் ஆண்கள் தனிநபர் போட்டிகளில் இந்தியாவின் அத்வைத் ஆதிக் - ஜிம்பாப்வேவின் ஹாரி லாடனை எதிர்கொள்கிறார்.
65033309

மற்றொரு ஆண்கள் தனிநபர் போட்டிகளில் இந்தியாவின் ராகுல் பாய்தா,- அமெரிக்காவின் எரிக் கிம்மை எதிர் கொள்கிறார்.மற்றொரு ஆண்கள் தனிநபர் போட்டிகளில் இந்தியாவின் உத்கார்ஷ் பஹாதி- பாகிஸ்தானின் அசாத் உலா கானுடன் மோதுகிறார். மற்றொரு ஆண்கள் தனிநபர் போட்டிகளில் இந்தியாவின் யாஷ் பாத்தே- சிங்கப்பூரின் கிரென் தானை எதிர்கொள்கிறார்.
65033305

மற்றொரு ஆண்கள் தனிநபர் போட்டிகளில் இந்தியாவின் சங்கல்ப் ஆனந்த்- ஹாங்காங்கின் சான் சி ஹோவை சந்திக்கிறார். மற்றொரு ஆண்கள் தனிநபர் போட்டிகளில் இந்தியாவின் வீர் சோத்ரானி- ஆஸ்திரேலியாவின் மாஸ் கதாரியுடன் மோதுகிறார். இதில் வெற்றி பெறும் வீரர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள்.

Chennai is ready to host the WSF -World junior individual (men and women) and the biennial men’s junior team championships from July 18 to 29. The individual competition phase will be held from July 18 to 23 and the team event from July 24 to 29. The initial rounds will be held at the Indian Squash Academy courts in both sections, and from the quarterfinal onwards at the atrium in the Express Avenue Mall. A portable glass-back court is being installed for the purpose.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Latest Images

Trending Articles


Operation Mekong (2016) Tamil Dubbed Movie HD 720p Watch Online


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பதினான்கு - ஆதி வெங்கட்


வேதம் புதிது - கபிலரும் பாரதிராஜாவும்


வசியம் செய்வது எப்படி..? வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்


சித்தன் அருள் - 204 - அகத்தியர் அறிவுரை - 20


ஸ்ரீ நாக நாத சித்தர் வரலாற்று சுருக்கம் - ஆத்ம ஜோதி இதழ்


தொ.மு.சியின் புதுமைப்பித்தன் -கிருஷ்ணன் சங்கரன்


ஆஸ்திரேலியாவில் ஸ்ரீ முக்தி குப்தேஸ்வரர் ஆலயம் - குகையில் இருக்கும் அதிசய...


விருப்பங்கள் நிறைவேற காமாட்சி தேவி மந்திரம்


ஆசியாவின் மிகப் பெரிய விநாயகர்!



Latest Images