Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

நோவாக் ஜோகோவிச்: புல்லை சாப்பிட்டு வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய ஜோகோவிச்!

$
0
0

லண்டன்: விம்பிள்டன் தொடரில் நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச், புற்களை சாப்பிட்டு வித்தியாசமாக வெற்றியை கொண்டாடினார்.

சர்வதேச டென்னிஸ் அரங்கில் கிராண்ட்ஸ்லாம் அந்துஸ்து பெற்ற பாரம்பரிய டென்னிஸ் தொடரான விம்பிள்டன் டென்னிஸ் தொடர், இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 132வது தொடர், லண்டனில் நடந்தது.

இதில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச், ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஃபைனலில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனை 6-2, 6-2, 7-6 என்ற செட்களில் வீழ்த்தி நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.

டேஸ்டான புற்கள்.....
முன்னதாக விம்பிள்டன் தொடரில் ஜோகோவிச் கடந்த 2011, 2014, 2015ல் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார். இந்நிலையில் நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச், தனது வெற்றியை டென்னிஸ் கோர்ட்டில் வளர்ந்திருந்த புற்களை சாப்பிட்டு வெற்றியை வித்தியாசமாக கொண்டாடினார்.
65003932

* இதன் மூலம் தனது 13வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று அசத்தினார் ஜோகோவிச். இதுகுறித்து ஜோகோவிச் கூறுகையில், ‘இந்த ஆண்டு எனது மகிழ்ச்சியை நானே இரண்டு மடங்காக மாற்றிக்கொண்டேன். டென்னிஸ் கோர்ட்டில் இருந்த புற்கள் உண்மையில் டேஸ்டாக இருந்தது.’ என்றார் .

Novak Djokovic celebrated his fourth Wimbledon title -- by munching on the Centre Court grass on Sunday.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Latest Images

Trending Articles


சாலை விபத்துகளும், அவற்றைத் தடுப்பதற்கான சட்டத் தேவைகளும்..!


நீங்கள் வாசித்த கிரைம் நாவல் கதாபாத்திரங்கள் சினிமாவுக்கு வருகிறார்கள்!


விருப்பங்கள் நிறைவேற காமாட்சி தேவி மந்திரம்


Angel Has Fallen (2019) Tamil Dubbed Movie HD 720p Watch Online


என்னிடம் நிர்வாண புகைப்படத்தை கேட்ட சீரியல் குழு அதிகாரி: நடிகை திவ்யா!


முகம் காட்டச் சொல்லாதீர்.....


வேதம் புதிது - கபிலரும் பாரதிராஜாவும்


வசியம் செய்வது எப்படி..? வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்


சித்தன் அருள் - 1002 - அன்புடன் அகத்தியர் - கோடகநல்லூரில் கொங்கணவர் பொதுவாக்கு!


சித்த வித்யா குருமண்டலத்தின் ஸ்ரீ காயத்ரி உபாசனா பத்ததி - 01


சோழர் பாசன திட்டம் என்றால் என்ன? அன்புமணி வைத்த அதிரடி கோரிக்கை-பின்னணி...


சித்தன் அருள் - 1613 - அன்புடன் அகத்தியர் - அம்பாஜி சக்தி பீடம்!


சித்தன் அருள் - 768 - தாமிரபரணி புஷ்கரம், அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர்!


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


சென்ற வார பாக்யா ஜனவரி 20-26 இதழில் என் ஜோக்ஸ்!


புதுக்கோட்டையில் வலைப்பதிவு பயிற்சி


காதல் கதைகள் - 7


அம்பேத்கரியப் பார்ப்பனியம் -2


சித்தன் அருள் - 1907 - அன்புடன் அகத்தியர் - தென்குடித்திட்டை வாக்கு!


என் உறவில் செக்ஸ்



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>