Quantcast
Channel: tamil Samayam
Browsing all 2245 articles
Browse latest View live

இந்தியாவை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் இந்த உலகக் கோப்பை - அபினவ் பிந்த்ரா

புது டெல்லி : உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் சிறப்பான செயல்பாடு, நாட்டின் விளையாட்டு துறையை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும் என அபினவ் பிந்த்ரா தெரிவித்துள்ளார். உலக கோப்பை...

View Article


உடுமலை எழுவர் ஹாக்கி போட்டி: இரண்டாவது பரிசை தட்டிச்சென்ற கோவை அணி!

உடுமலையில் நடைபெற்ற எழுவர் ஹாக்கிப் போட்டியில், துரைசாமி மெமோரியல் ஹாக்கி கிளப் அணி முதலிடம் பெற்றது. உடுமலை எஸ்.வி மில் மைதானத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் ஹாக்கி போட்டி நடைபெற்றது. கோவை,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஐ.எஸ்.எல். கால்பந்து; இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னையின் எப்.சி!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் சென்னையின் எப்.சி அணி, கோவா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக்...

View Article

மூன்றாவது குழந்தை பிறந்த சந்தோஷத்தோடு புதிய சாதனை படைத்த மெஸ்ஸி!!

உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவரான மெஸ்ஸி, சாம்பியன் லீக் போட்டிகளில் 100 கோல்கள் அடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன், தனக்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளதாக...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: சிந்து, பிரனோய் காலிறுதி தகுதி!

லண்டன்: ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் பி.வி.சிந்து, பிரனோய் முன்னேறினர். ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் பர்மிங்காம் நகரில் நடக்கிறது. இதில் பெண்கள் ஒற்றையர்...

View Article


விளையாட்டு வீரர்களுக்காகவே ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டை

இந்திய பேட்மிண்டன் வீரர்களுக்காக உயர்தர முட்டைகளை இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவின் முன்னனி பேட்மிண்டன் வீரர்களை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிப்பது புல்லேலா கோபிசந்த் நடத்தும் பேட்மின்டன்...

View Article

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்; அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!

டெல்லி: ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் பிவி சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார். இங்கிலாந்து நாட்டின் பிர்மிங்ஹாம் நகரில் 2018ஆம் ஆண்டின் ’ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர்’...

View Article

ஐஎஸ்எல் கால்பந்து : பெங்களூருவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி கோப்பையை வெல்லுமா...

பெங்களூரு : ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப் போட்டி இன்று பெங்களூரு எஃப்சி மற்றும் சென்னை எஃப்சி அணிகள் மோதுகின்றன. பெங்களூரு சாகசம்: முதன் முறையாக ஐஎஸ்எல் கால்பந்து தொடரில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஐஎஸ்எல்: பெங்களூர் அணியை வீழ்த்தி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சென்னை!

பெங்களூரு : பெங்களூரில் நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதிபோட்டியில், பெங்களூர் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது சென்னையின் எப்சி அணி. இந்தியன்...

View Article


அரையிறுதியில் அதிர்ச்சி: பிவி சிந்து போராடித் தோல்வி

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் அரையிறுதி வரை முன்னேறிய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பானிய வீராங்கனை அகனே யமகுச்சியிடம் தோல்வியடைந்தார். இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் பழமையான...

View Article

ஈராக் மீதான 30 ஆண்டுகால தடையை நீக்கியது ஃபீபா: உற்சாகத்தில் ஈராக் மக்கள்!

சர்வதேச கால்பந்து போட்டிகளை நடத்த ஈராக் மீது இருந்த 30 ஆண்டுகால தடையை, பீபா தற்போது நீக்கியுள்ளது. ஈராக் நாட்டில் கடந்த 1990 ஆம் ஆண்டு குவைத் படையெடுப்பு நடந்தது. அன்று முதல், ஈராக் நாட்டில் சர்வதேச...

View Article

ஹீரோ தினேஷ் கார்த்திக்கு மனைவி தீபிகா பல்லிகளின் காதல் வாழ்த்து!

வங்காளதேச அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில், இந்திய அணிக்கு வெற்றியைத் தேடி தந்த தினேஷ் கார்த்திக்கின் மனைவி தீபிகா பல்லிகள் அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். கடந்த 18 ஆம் தேதி, நிதாஹஸ் டி20...

View Article

பயிற்சியாளர் இல்லை, இந்தியா பங்கேற்பதில் சிக்கல்!

புதுடெல்லி: ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் இல்லாத காரணத்தினால் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்திய ஜிம்னாஸ்டிக் வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில்,...

View Article


ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டியில் தங்கம் வென்ற தமிழச்சி!

சிட்னியில் நடைபெற்றுவரும் ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வளரிவான், உலக சாதனைப் படைத்து தங்கம் வென்றுள்ளார். ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடும்...

View Article

காமன்வெல்த் இந்திய வீரர்கள் பட்டியல்: ஸ்ரீகாந்த்!

புதுடெல்லி: காமன்வெல்த விளையாட்டு போட்டியில் பங் கேற்கவுள்ள இந்திய பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் குறித்து தகவல்கள் பற்றி பார்க்கலாம். ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில், காமன்வெல்த்...

View Article


காமன்வெல்த் இந்திய வீரர்கள் பட்டியல்: நீரஜ் சோப்ரா!

புதுடெல்லி: காமன்வெல்த விளையாட்டு போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா குறித்து தகவல்களை பார்க்கலாம். ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில், காமன்வெல்த் விளையாட்டு...

View Article

உலகக் கோப்பை துப்பாக்கிச் சூடு: மனு பாகருக்குத் தங்கம்

ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிச் சூடு போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாகர் தங்கம் வென்றார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் நடக்கிறது. இதில் பெண்களுக்கான 10 மீ.,...

View Article


மியாமி ஓபன்: பெடரர் அதிர்ச்சி தோல்வி!

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் 2வது சுற்றில் உலகின் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.மியாமி சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் உலகின்...

View Article

மியாமி ஓபன்: சைமோனா ஹலேப் அதிர்ச்சி தோல்வி!

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் 3வது சுற்றில் உலகின் நம்பர்-1 வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹலேப் தோல்வி அடைந்து வெளியேறினார். மியாமி சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடக்கிறது. இதன் பெண்கள்...

View Article

காமன்வெல்த் போட்டிகள்: 325 பேருக்கு அனுமதி அளித்தது விளையாட்டு அமைச்சகம்!

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவில் நடக்கும் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க, இந்தியாவில் இருந்து 325 பேருக்கு விளையாட்டு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில், காமன்வெல்த்...

View Article
Browsing all 2245 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>