சிட்னியில் நடைபெற்றுவரும் ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வளரிவான், உலக சாதனைப் படைத்து தங்கம் வென்றுள்ளார்.
ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவின் சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த, இளவேனில் வளரிவான்(18) 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் 249.8 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். அதுமட்டுமின்றி, தகுதிச் சுற்றில் 631.4 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனையைப் படைத்தார்.Customize | Align | Delete63414563
இது தவிர, குழு பிரிவிலும் மற்ற இந்திய வீராங்கனைகளான ஸ்ரேயா அகர்வால், ஜீனா கிட்டா ஆகியோருடன் இணைந்து தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். தங்கம் வென்றதோடு மட்டுமல்லாமல் உலக சாதனை படைத்த இளவேனிலுக்கு தற்போது பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவின் சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த, இளவேனில் வளரிவான்(18) 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் 249.8 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். அதுமட்டுமின்றி, தகுதிச் சுற்றில் 631.4 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனையைப் படைத்தார்.Customize | Align | Delete
இது தவிர, குழு பிரிவிலும் மற்ற இந்திய வீராங்கனைகளான ஸ்ரேயா அகர்வால், ஜீனா கிட்டா ஆகியோருடன் இணைந்து தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். தங்கம் வென்றதோடு மட்டுமல்லாமல் உலக சாதனை படைத்த இளவேனிலுக்கு தற்போது பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
Mobile AppDownload Get Updated News