உலக கோப்பையில் முதல்முறையாக பதக்கம் வென்று அருணா ரெட்டி சாதனை!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஜிம்னாஸ்டிக்ஸ் உலக கோப்பையில், இந்திய வீராங்கனை அருணா ரெட்டி முதன்முறையாக வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 2018-ம் ஆண்டுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் உலக கோப்பை...
View Articleஆஸ்திரியன் ஓபன் பேட்மிண்டன் பட்டத்தை வென்றார் காஷ்யப்
வியன்னா : ஆஸ்திரியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் பட்டத்தை வென்று சாதித்துள்ளார் இந்தியாவின் காஷ்யப். ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் ஆஸ்திரியா ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைப்பெற்றது. இதில் இறுதிப்போட்டிக்கு...
View Articleதரவரிசையில் நம்பர் 2வது இடத்தில் உள்ள வீரரை வென்று சுவிஸ் பட்டத்தை வென்ற...
இந்திய பேட்மிண்டன் வீரர் சமீர் வெர்மா சுவிஸ் ஓபன் பட்டத்தை வென்று சாதித்துள்ளார். சர்வதேச பேட்மிண்டன் தரவரிசையில் 46வது இடத்தில் உள்ள சமீர் வெர்மாவும், முன்னாள் நம்பர் 2 வீரரான ஜான் ஒ ஜார்ஜென்சனை...
View Articleடாய்ஸா விருதுகள் 2018: சிறந்த கிரிக்கெட் வீரராக ஜஸ்ப்ரீத் பும்ரா தேர்வு!
கடந்த ஆண்டில் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிய விளையாட்டு...
View Articleகால்பந்து வீரராக மாறிய ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்!!
சர்வதேச ஓட்டப்பந்தயப் போட்டிகளில் ஜாம்பவனாக திகழ்ந்த உசேன் போல்ட், தற்போது கால்பந்தாட்ட அணி ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறியுள்ளார். ஓட்டப்பந்தயப் போட்டிகளின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் ஜமைக்கா...
View Article99 வயதில் உலக சாதனை படைத்த நீச்சல் வீரர்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 99 வயது நீச்சல் வீரர் 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் பிப்ரவரி 28ஆம் தேதி நடைபெற்ற காமன்வெல்த்...
View Articleஆசிய மல்யுத்தம்: நவ்ஜோத் கவுர் தங்கம் வென்று சாதனை
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்ற இந்திய விராங்கனை என்ற பெருமையை நவ்ஜோத் கவுர் பெற்றுள்ளார். கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்...
View Articleலாலிகாவில் 300 கோல்கள் அடித்து மெஸ்ஸியின் சாதனையை தகர்த்த ரொனால்டோ!!
லா லிகா தொடரில் குறைந்த போட்டிகளில் 300 கோல்கள் அடித்து, ரியல் மெட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ புதிய சாதனை படைத்துள்ளார். லாலிகா தொடரில் சனிக்கிழமை நடந்த போட்டியில் பலம் வாய்ந்த ரியல்...
View Articleஅஸ்லான் ஷா ஹாக்கி: இந்தியா – இங்கிலாந்து ஆட்டம் டிரா
அஸ்லான் ஷா ஹாக்கி தொடரின் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய லீக் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. மலேசியாவில் 27வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடா் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா,...
View Articleஉலக தடகளம் சாம்பியன்ஷிப் : சித்தாந்த் ஏமாற்றம்!
பர்மிங்காம்: உலக தடகள சாம்பியன்ஷிப் 60 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீரர் சித்தாந்த் 6வது இடம் பிடித்தார். இங்கிலாந்தின் பர்மிங்காமில் உலக உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தது. இதில்...
View Articleஉலகக் கோப்பை: தங்கம் வென்றார் மனு பாகெர்
குடலாஜாரா: உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இளம் இந்திய வீராங்கனை மனு பாகெர் தங்கம் வென்றார். உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி மெக்சிகோவில் உள்ள குடலாஜாராவில் நடக்கிறது. இதில், நேற்று...
View Articleமாஸ்கோ ரேபிட் செஸ்: ஆனந்த் சாம்பியன்
சர்வதேச ரேபிட் செஸ் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். மாஸ்கோவில் நடைபெற்ற தல் நினைவு சர்வதேச ரேபிட் செஸ் போட்டி ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்தது. இப்போட்டியின் 9வது...
View Articleதென் கொரியாவுக்கு எதிராக இந்திய பெண்கள் வெற்றி!
இஞ்சியான்: தென் கொரியாவுக்கு எதிரான ஹாக்கி போட்டியில், இந்திய பெண்கள் அணி, 3–2 என வெற்றி பெற்றது. தென் கொரியா சென்றுள்ள இந்திய பெண்கள் ஹாக்கி அணி, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது....
View Articleமகளிர் தினத்தில் சாதனைப் படைத்துக் காட்டிய இந்திய வீராங்கனைகள்!!
பேங்காக்கில் நடைபெற்ற ஆசிய வில்வித்தை கோப்பைக்கான போட்டிகளில், இந்திய வீராங்கனைகள் முஷ்கன் கிரார் மற்றும் புரோமிலா டைமாரி ஆகியோர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். ஆசிய வில்வித்தை கோப்பை பேங்காக்கில்...
View Articleதடை ஓட்டத்தில் தமிழக வீரர் தேசிய சாதனை!
400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீரர் தேசிய சாதனை படைத்துள்ளார். தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் 22-வது பெடரேஷன் கோப்பை பாட்டியாவில் நடந்தது. இதன் கடைசி நாளில் ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில்...
View Articleகொரிய பேட்மிண்டன் வீரர் ஜங் ஜே சுங் திடீர் மரணம்
தென் கொரியாவைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் ஜங் ஜே சுங் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். தென் கொரியாவைச் சேர்ந்த முன்னாள் பேட்மிண்டன் வீரர் ஜங் ஜே சுங் இங்கிலாந்து சூப்பர் சீரீஸ் தொடரில் இரு முறையும் கொரிய...
View Articleதென் கொரியாவை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
சியோல்: தென்கொரியாவை வீழ்த்திய இந்திய மகளிர் ஹாக்கி அணி, தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இந்திய மகளிர் ஹாக்கி அணி தென் கொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல்...
View Articleதுப்பாக்கி சுடுதல்:இந்திய வீராங்கனை அனுஜூம் வெள்ளி!
உலககோப்பை துப்பாக்கி சூடுதலில் போட்டியில் இந்திய வீராங்கனை அனுஜூம் வெள்ளிப்பதக்கம் வென்றார். உலககோப்பை துப்பாக்கி சூடுதல் போட்டி மெக்சிகோவில் உள்ள குடலாஜாராவில் நடக்கிறது. இதில் பெண்களுக்கான 50 மீட்டர்...
View Articleமெஸ்சி குடும்பத்தில் புது வரவு - குழந்தையின் அழகிய படத்தை வெளியிட்டார்
மெஸ்ஸி - அண்டோனெல்லா தம்பதிக்கு 3 வது ஆண் குழந்தை பிறந்துள்ளதாக மெஸ்ஸி தெரிவித்துள்ளார். அர்ஜெண்டினாவின் புகழ்பெற்ற கால்பந்து வீரரான மெஸ்சி தற்போது பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகின்றார். இவர்...
View Articleஉலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல்; இந்திய வீரர் தங்கம் வென்று சாதனை!
மெக்சிகோவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அகில் ஷெரான் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சர்வதேச சூட்டிங் ஸ்போர்ட்ஸ் ஃபெடரேஷன் (ISSF) சார்பில்...
View Article