Quantcast
Browsing all 2245 articles
Browse latest View live

யூஎஸ் ஓபன் : மீண்டும் டென்னிஸில் சாதனையை நோக்கி நடால்

நியூயார்க் : யூ எஸ் ஓபன் கிராண்ட் சிலாம் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டிக்கு ஸ்பெயினின் ரஃபேல் நடால் முன்னேறியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கில் யூ.எஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடைப்பெற்று...

View Article


மேடிசன் கீஸை வீழ்த்தி அமெரிக்கன் ஓபன் டென்னீஸ் பட்டத்தை வென்றார் ஸ்டீபன்ஸ்

நியூயார்க்: கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்கன் ஓபன் டென்னீஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் மேடிசன் கீஸை வீழ்த்தி தனது முதல் கிராண்ட்ஸ்லாம் படத்தை வென்றார் ஸ்லோன் ஸ்டீபன்ஸ்....

View Article


Image may be NSFW.
Clik here to view.

மூன்றாவது யு.எஸ்., ஓபன் பட்டம் வென்று ‘நம்பர்-1’ ஹீரோ நடால் அசத்தல்!

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரபெல் நடால், தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன்...

View Article

Article 0

Mobile AppDownload Get Updated News

View Article

லட்சக்கணக்கான லைக்கை அள்ளிய செரினா வில்லியம்ஸின் மகள்!

இன்ஸ்டாகிராமில் புதிதாக பிறந்த தன் குழதையுடன் இருக்கும் படத்தை பதிவேற்றியுள்ளார் செரினா வில்லியம்ஸ். 23 முறை கிராண்ட் சிலாம் பட்டத்தை வென்ற அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸுக்கு கடந்த 1ம்...

View Article


கொரியா ஓபன் பேட்மிண்டன்-இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

கொரியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். கொரியா ஓபன் சூப்பர் சிரீஸ் பேட்மிண்டன் போட்டி தென்கொரியா தலைநகர் சியோலில் நடந்து வருகிறது. இதில்...

View Article

விளையாட்டு அமைச்சரின் அறிவிப்பால் பயிற்சி பெறும் வீரர்கள் படுகுஷி!

புதுடெல்லி : பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட 152 வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி உதவி தொகை ரூ. 50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர்...

View Article

கொரிய ஓபன்: இறுதிப்போட்டிக்கு பி.வி.சிந்து தகுதி

கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய விராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார். தென் கொரியாவின் சியோல் நகரில் கொரிய ஓபன்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஃபெராரி எஃப்12 புதிய காரில் மகனுடன் போஸ் கொடுக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் வாங்கிய புதிய ஃபெராரி எஃப்12 மாடல் காரில் மகனுடன் போஸ் கொடுத்துள்ளார். உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர், புதிதாக ஃபெராரி எஃப்12...

View Article


உலகக் கோப்பை துப்பாக்கிச் சூடு: இறுதிச் சுற்றில் 15 வயது சிறுவன்!

உலகக் கோப்பை துப்பாக்கிச் சூடு போட்டியில் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவைச் சேர்ந்த இளம் வீரர் சம்பத் பரத்வாஜ் தகுதிபெற்றுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த சம்பத் பரத்வாஜ் பத்தாம் வகுப்பு...

View Article

கொரிய ஓபன்: வரலாறு படைத்தார் சிந்து

கொரிய ஓபன் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய விராங்கனை சிந்து ஜப்பானின் நயோமியை 22-20, 11-21, 21-18 என வீழ்த்தி பட்டம் வென்றார் தென் கொரியாவின் சியோல் நகரில் கொரிய ஓபன்...

View Article

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்றப்பட்ட ஒலிம்பிக் தீபம்.!

2028ஆம் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான தீபம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்றப்பட்டுள்ளது. 2028ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமை லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து...

View Article

ஆசிய உள்விளையாட்டு தடகளம்; தமிழக வீரா் உள்பட 2 போ் தங்கம் வென்றனா்

ஆசிய உள்விளையாட்டு அரங்க தடகள போட்டியில் ஆண்களுக்கான 3 ஆயிரம் மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரா் லட்சுமணனும், பெண்களுக்கான ஆயிரத்து 500 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் வீராங்கனை சித்ராவும் தங்கப்பதக்கம்...

View Article


​ ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் – சிந்து, சாய்னா தோல்வி

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் 2-வது சுற்றில் இந்திய வீரா்கள் பி.வி.சிந்து, சாய்னா நேவால் தோல்வி கண்டனர். ஆடவா் பிாிவில் ஸ்ரீகாந்த், பிரனாய் ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினர். ஜப்பான் ஓபன் சூப்பர்...

View Article

ஜப்பான் ஓபன்: காலிறுதியில் கவிழ்ந்த கிடாம்பி

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி தோல்வியைத் தழுவினார். ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் அந்நாட்டுத் தலைநகரான டோக்கியோவில்...

View Article


ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதியில் இந்திய இணை

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரணாவ் சோப்ரா – சிக்கி ரெட்டி இணை அரையிறுதிக்கு முன்னேறியது. ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் அந்நாட்டுத் தலைநகரான டோக்கியோவில்...

View Article

தெற்கு ஆசிய கால்பந்து: இந்திய ஜூனியர் அணி அசத்தல்

தெற்கு ஆசிய கால்பந்துப் போட்டியில் பூடான் அணியை இந்திய அணி 3–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 18 வயதுக்கு உட்பட்டோருக்கான தெற்கு ஆசிய கால்பந்துத் தொடர் பூடானின் திம்பு நகரில் நடக்கிறது. இத்தொடரில்...

View Article


ஜப்பான் ஓபன்: இந்திய இணை வீழ்ச்சி

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரணாவ் சோப்ரா – சிக்கி ரெட்டி இணை அரையிறுதியில் தோல்வியைத் தழுவியது. ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் அந்நாட்டுத் தலைநகரான...

View Article

புரோ கபடி லீக்: டெல்லியை வீழ்த்தி மும்பைக்கு 8வது வெற்றி!

டெல்லி: டெல்லி அணியை வீழ்த்தி, மும்பை அணி தனது 8வது வெற்றியை பதிவு செய்துள்ளது. புரோ கபடி லீக்கின் 5வது தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்நிலையில் டெல்லியில்...

View Article

நெய்மர், ரொனால்டோ, மெஸ்சி: யாருக்கு சிறந்த வீரர் விருது?

சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (FIFA) வழங்கும் இந்த ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரர் விருதுக்கு இறுதி பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (FIFA)...

View Article
Browsing all 2245 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>