2028ஆம் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான தீபம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்றப்பட்டுள்ளது.
2028ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமை லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து அங்கு ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நினைவுச் சதுக்கத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் தீபம் ஏற்றுன் நிகழ்ச்சியில், 1960ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், தங்கம் வென்ற அமெரிக்க தடகள வீர்ரான, ராஃபர் ஜான்சனும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மேயரும் கலந்து கொண்டு 2028ஆம் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தனர்.
2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் 11 ஆண்டுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
2028 Olympic lamp mounted in Los Angeles!
Mobile AppDownload Get Updated News