Quantcast
Channel: tamil Samayam
Browsing all 2245 articles
Browse latest View live

விம்பிள்டன் டென்னிஸ்: சாதனை வெற்றியுடன் இரண்டாவது சுற்றில் நடால்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மேனை வீழ்த்தி இரண்டாவது சுற்றில் நுழைந்தார். உலகின் மிகப்பழமையான டென்னிஸ் தொடரான விம்பிள்டன்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

செய்தியாளர்கள் கேட்ட கேள்வியால் கதறி அழுத வீனஸ் வில்லியம்ஸ்!

லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க லண்டன் வந்துள்ள டென்னிஸ் நட்சத்திரம் வீனஸ் வில்லியம்ஸ், செய்தியாளர்களின் கேள்வியால் கதறி அழ ஆரம்பித்தார். விம்பிள்டன் டென்னிஸ் தொடருக்கான செய்தியாளர்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

திருமண ஆட்டத்திலும் கால்பந்து தட்டிச் செல்லும் ஆட்டத்தை போட்ட மெஸ்ஸி

இந்த விழா ரோசாரியாவில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. அழகிய உடையில் வந்த காதலர்களை, அனைவரும் வாழ்த்தி வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அர்ஜெண்டினாவின் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனாவை...

View Article

கிரிக்கெட் வீரர்களுக்கு தான் மரியாதை கிடைக்குமா?: ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்...

பிஸ்கெக் : ஆசிய ஸ்னூக்கர் போட்டித் தொடரில் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் பட்டம் வென்ற இந்திய அணியின் பங்கஜ் அத்வானி, கிரிக்கெட் வீரர்களுக்கு அளிக்கப்பட்டும் மரியாதை எங்களுக்கு இல்லை என வறுத்தப்பட்டுள்ளார்....

View Article

திருமண பரிசாக மெஸ்ஸிக்கு கிடைத்த ரூ.2,200 கோடி

சில தினங்களுக்கு முன் திருமணமான கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு ரூ.2,200 கோடிக்கு ஜாக்பார்ட் பரிசு கிடைத்துள்ளது. கால்பந்து கதாநாயகன் மெஸ்ஸியின் திருமண விழா, அர்ஜெண்டினாவின், ரோசாரியாவில் உள்ள நட்சத்திர...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: மன்ப்ரீத் கவுர் தங்கம் வென்றார்!

புவனேஸ்வர்: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை மன்ப்ரீத் கவுர் தங்கம் வென்றார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. வரும் 9-ம் தேதி வரை...

View Article

தடகள போட்டியில் தமிழக வீரருக்குத் தங்கப்பதக்கம்

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் லட்சுமணன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 22வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்றது. வியாழக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான 5000...

View Article

சமூக வலைத்தளத்தில் நாம் ரசிப்பதை வைத்து கோடி கணக்கில் சம்பாதிக்கும் ரொனால்டோ!

ரியல் மேட்ரிட் கால்பந்து அணியின் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஒவ்வொரு இன்ஸ்டாகிராம் போஸ்டுக்கும் கோடி கணக்கில் பணம் கொட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், உலகளவில் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில்...

View Article


ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு ஒரே நாளில் 4 தங்கப்பதக்கங்கள்

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் ஒரே நாளில் நான்கு தங்கப்பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர். ஒரிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெறும் 22வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில்...

View Article


விம்பிள்டன் டென்னிஸ்: மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது சானியா ஜோடி

விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் பெல்ஜியத்தின் பிலிப்கென்ஸ் இணை இங்கிலாந்தின் நவோமி பிராடி மற்றும் ஹீதர் வாட்சன் இணையை வென்றது. லண்டனில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

புதிய சாதனை படைத்து கிராண்ட்சிலாம் கிங்க் ஆனார் ரோஜர் பெடரர்

கிராண்ட்சிலாம் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்று கிராண்ட்சிலாம் கிங்க் ஆகியுள்ளார் சுவிச்சர்லாந்தின் ரோஜர் பெடரர். நேற்று விம்பிள்டன் டென்னிஸ் ரவுண்ட் 32ல் ஜெர்மனியின்...

View Article

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் அர்ச்சனா ஆதவ்

ஒரிசாவில் நடக்கும் ஆசிய தடகள சாம்பின்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை அர்ச்சனா ஆதவ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ஒரிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெறும் 22வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஆசிய தடகளம்: தங்கம் வென்றார் தமிழக வீரர் லட்சுமண்!

புவனேஸ்வர்: ஆசிய தடகளம் 10,000 மீ., ஓட்டத்தில் தமிழக வீரர் லட்சுமண் தங்கம் வென்றார். ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில், 22வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கிறது. இதன் ஆண்களுக்கான 10,000 மீ.,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தங்கம் வென்ற இந்திய வீராங்கனை தகுதி நீக்கம்

ஆசிய தடகள போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை அர்ச்சனா ஆதவ் தகுதி நீக்கம் செய்யப்பட்டு பதக்கம் திரும்பப்பெறப்பட்டுள்ளது. ஆசிய தடகள போட்டிகள்...

View Article

தடகளத்தில் இந்தியா தான் ’தல’; சாதனைப் படைத்த வீரர்களை வாழ்த்திய சேவாக்...!

டெல்லி: ஆசிய தடகளத்தில் முதல் இடத்தை பிடிக்க காரணமாக, வீரர்களை சேவாக் பாராட்டியுள்ளார். ஒடிசா மாநிலத்தில் 22வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 800 வீரர்,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஆசிய தடகள சாம்பின்ஷிப்: பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடம்

ஒரிசாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் வீராங்கனைகள் பதக்கங்களைக் குவித்து பதக்கப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளனர். ஒரிசாவின் புவனேஷ்வர் நகரில் ஜூலை 6 முதல் 9 வரை நடைபெற்ற...

View Article

தங்க மகன் லட்சுமணனுக்கு ரூ.20 லட்சம் பரிசு : தமிழக அரசு

சென்னை : ஆசிய தடகள போட்டியில் தங்க பதக்கங்களை வென்ற லட்சுமணனுக்கு ரூ.20 லட்சமும் , வெள்ளி பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.15 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஒடிசா...

View Article


இப்படியும் ஒரு டென்னிஸ் போட்டியா? - நடாலுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த...

லண்டன் : இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், முன்னனி டென்னிஸ் நட்சத்திரம் ஸ்பெய்னின் நடாலை, லக்ஸம்பர்க்கை சேர்ந்த கில்ஸ் முல்லர் தோற்கடித்துள்ளார். விம்பிள்டன் ஆண்கள்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

விம்பிள்டனில் வீனஸ் வில்லியம்ஸ் விசித்திர சாதனை!

லண்டன்: லண்டனில் நடக்கும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 23 ஆண்டுகாலத்துக்கு பின் சாதனை படைத்தார். இங்கிலாந்தின் லண்டனில் பாரம்பரிய கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான...

View Article

ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா தமிழக அரசு பணி

சென்னை : ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் முதுநிலை விளையாட்டு அலுவலர் பணியிடத்திற்கான...

View Article
Browsing all 2245 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>