ஆம், உலகளவில் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் அதிக ரசிகர்களை (பின்பற்றுபவர்கள்) கொண்ட நபர்களில் 3ம் இடத்தில் உள்ளார். இவர் கணக்கில் 106 மில்லியன் (10 கோடியே 60 லட்சம்) பாலோவர்கள் உள்ளனர். இதனால் இவர் போடும் ஒவ்வொரு போஸ்டும், உலகில் அதிக எண்ணிக்கையானவர்களால் பார்க்கப்பட்டுகின்றது. இதன் மூலம் இன்ஸ்டாகிராமுக்கு அதிகளவில் லாபம் கிடைக்கின்றது.
இதனால் இவர் போடும் ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் ரூ. 2.6 கோடி (£310,000) தரப்படுவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ரொனால்டோவை விட உலகின் அதிக பாலோவர்கள் உள்ள முதல் நபராக பாப் பாடகி செலினா கோம்ஜ் முதலிடத்திலும், சமூக ஆர்வலர் கிம் கர்தஸியான் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
Mobile AppDownload Get Updated News