Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

கிரிக்கெட் வீரர்களுக்கு தான் மரியாதை கிடைக்குமா?: ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன் பங்கஜ் அத்வானி

$
0
0

பிஸ்கெக் : ஆசிய ஸ்னூக்கர் போட்டித் தொடரில் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் பட்டம் வென்ற இந்திய அணியின் பங்கஜ் அத்வானி, கிரிக்கெட் வீரர்களுக்கு அளிக்கப்பட்டும் மரியாதை எங்களுக்கு இல்லை என வறுத்தப்பட்டுள்ளார்.

கிர்கிஸ்தான் தலைநகர் பிஸ்கெக்கில் நடந்த ஆசிய ஸ்னூக்கார் சாம்பியன்ஸ் போட்டித் தொடரில், இந்திய அணி வீரர்களான பங்கஜ் அத்வானி மற்றும் லக்‌ஷ்மன் ரவாத் அணி, பாகிஸ்தான் அணியை எளிதாக தோற்கடித்து சாம்பியன்ஸ் பட்டம் வென்றது.

ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஸ் பட்டம் வென்ற பின்னர் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பங்கஜ் அத்வானி, “நாங்கள் ஒன்றும் கடவுளின் அவதாரமோ, கிரிக்கெட் வீரர்களோ கிடையாது. நாங்கள் ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஸ் பட்டம் பெற்ற இந்திய அணி வீரர்கள்.” என பதிவிட்டிருந்தார்.

கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் எந்த ஒரு சலுகையோ, மரியாதை எங்களுக்கு வழங்கப்படுவதில்லை என்பதை போல பதிவிட்டுள்ளதைப் பார்த்து பலரும் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கிரிக்கெட் வீரர்களான சேவக், லக்‌ஷ்மன், ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் இந்திய ஸ்னூக்கர் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.





Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Latest Images

Trending Articles


சாலை விபத்துகளும், அவற்றைத் தடுப்பதற்கான சட்டத் தேவைகளும்..!


சித்தன் அருள் - 768 - தாமிரபரணி புஷ்கரம், அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர்!


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலம் அருகே உரிய ஆவணங்கள் இல்லாத டாஸ்மார்க் பணம்...


பாண்டியநாடும் வேதாசலமும்


பெருங்கதை


அழியா வண்ணங்கள்


ரேப் ஸ்பெசலிஸ்ட்



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>