Quantcast
Channel: tamil Samayam
Browsing all 2245 articles
Browse latest View live

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி : ‘டிரா’வில் முடிந்த இந்தியா, தென் கொரியா போட்டி!

குவாந்தான்: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதிய போட்டி ‘டிரா’வில் முடிந்தது. மலேசியாவின் குவாந்தான் மாவட்டத்தில் ஆசிய அணிகள் மட்டும் பங்கேற்கும் ஆசிய சாம்பியன்ஸ்...

View Article


உலகக்கோப்பை கபடிபோட்டி:இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது..!

இன்று நடைபெற்ற உலகக்கோப்பை கபடி இறுதிபோட்டியில் ஈரானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி ஈரானை எதிர்கொண்டது.ஆரம்பம்...

View Article


கபடியில் இந்தியா வெற்றி: இங்கிலாந்தை மறைமுகமாக கலாய்த்த சேவாக்

உலக கோப்பை கபடி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கபடி அணியின் வெற்றியையும் , கிரிகெட்டில் இதுவரை சாம்பியன் பட்டம் பெறாத இங்கிலாந்தையும் ஓப்பிட்டு பிரபல கிரிகெட் வீரர் சேவாக் இங்கிலாந்தை...

View Article

2018 FIFA உலகக் கோப்பைக்கான மேஸ்காட் அறிமுகம்

மாஸ்கோ: 2018ஆம் ஆண்டு FIFA உலகக் கோப்பைக்கான மேஸ்காட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள், வரும் 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற உள்ளது....

View Article

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி: எதிரி நாட்டை வீழ்த்தியது இந்தியா!

மலேசியாவில் உள்ள குவாண்டன் நகரில் ஆண்களுக்கான 4வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், தென் கொரியா, மலேசியா, மற்றும் சீனா ஆகிய 6 நாடுகள் ரவுன்ட் ராபின்...

View Article


இந்திய கபடி அணியில் இடம்பிடித்த தமிழக வீரர் கிராமத்தில் உற்சாகம்

தஞ்சாவூர் : கபடி உலகக் கோப்பையை இந்திய அணி வென்று அசத்தியது. இந்த அணியில் இடம்பிடித்திருந்த தமிழகத்தை சேர்ந்த சேரலாதனின் கிராமம் தற்போது உற்சாகத்தில் திளைத்து வருகிறது. உலகக் கோப்பை வென்ற இந்திய...

View Article

பிபா சிறந்த வீரர் விருது பட்டியலில் வழக்கம் போல மெஸ்சி, ரொனால்டோ!

ஜூரிச்: நடப்பு ஆண்டுக்கான பிபா சிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில் வழக்கம் போல மெஸ்சி, ரொனால்டோ இடம் பெற்றுள்ளனர். சர்வதேச கால்பந்து அரங்கில் சிறந்துவிளங்கும் வீரர்களுக்கு, ஆண்டுதோறும் பிபா விருது...

View Article

#FIFA உலகக் கோப்பை கால்பந்து அடுத்தாண்டு இந்தியாவில் நடக்கிறது

மும்பை : 17 வயதுக்குட்பட்டோருக்கான பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்தாண்டு மும்பையில் நடக்க இருக்கிறது. 2017ம் ஆண்டிற்கான 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில்...

View Article


ஆசிய ஆணழகன் விருது வென்ற பெங்களூரு டிரைவர்!

பெங்களூரு : பிலிபெய்ன்ஸில் நடைபெற்ற 5வது பிலிப்பெய்ன்ஸ் ஆசிய ஆணழகன் போட்டியில் பாலகிருஷ்ணா என்ற தண்ணி லாரி ஓட்டும் டிரைவர் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். கர்நாடகா மாநிலம், பெங்களூருவின்...

View Article


போட்டியின் இடையில் தனது முடியை கத்தரித்த பிரபல டென்னிஸ் வீராங்கனை

சிங்கப்பூர்: பிரபல டென்னிஸ் வீராங்கனை ஸ்வெட்லனா குஷ்நட்சோவா, போட்டியின் இடையே தனது முடியை கத்திரியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை ஸ்வெட்லனா...

View Article

ஆசியக்கோப்பை: சீனாவைப் பூஜ்ஜியம் ஆக்கிய இந்தியா

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் சீனாவை 9-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி இந்தியா ஹாக்கி அணி அபார வெற்றி பெற்றுள்ளது. ஆசிய ஹாக்கி சாம்பியனை நிர்ணயிக்கும் தொடர் மலேசியாவின் குயாண்டன் நகரில் நடந்து வருகிறது....

View Article

மீண்டும் இணையும் ‘நம்பர்-1’ ஜோடி!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடக்கவுள்ள பெண்களுக்கான டபிள்யூ.டி.ஏ., பைனல்சில், உலகின் நம்பர்-1 ஜோடியான சானியா-ஹிங்கிஸ் ஜோடி மீண்டும் இணையவுள்ளனர். சிங்கப்பூரில் ஆண்டுதோறும், டாப்-8 இடங்களில் உள்ள...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வரதட்சணை வழக்கில் ஜெயிலுக்கு போன கபடி வீரர்!

புதுடில்லி: மனைவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் இந்திய தேசிய கபடி வீரர் ரோகித் 14 நாள் காவலில் விசாரிக்கப்படவுள்ளார். இந்திய தேசிய ப்ரோ- கபடி லீக் வீரர் ரோகித் சில்லாரின் மனைவி லலிதா,...

View Article


ஹெலேப்பை வீழ்த்திய கெர்பர்!

சிங்கப்பூர்: பெண்களுக்கான டபிள்யூ., டி.ஏ., பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் ஜெர்மனியின் கெர்பர் இரண்டாவது வெற்றி பெற்றார். சிங்கப்பூரில் ஆண்டுதோறும், டாப்-8 இடங்களில் உள்ள வீராங்கனைகள் பங்கேற்கும்,...

View Article

மீண்டும் மார்டினா ஹிங்கிஸ் உடன் இணையும் சானியா மிர்சா

சானியா மிர்சா - மார்டினா ஹிங்கிஸ் மீண்டும் பெண்கள் இரட்டையர் போட்டிகளில் சேர்ந்து பங்கேற்க உள்ளனர். இந்தியாவின் சானியா மிர்சா, சுவிச்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் இணைந்து பெண்கள் இரட்டையர் போட்டிகளில்...

View Article


ஆசிய கோப்பை: மலேசியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் மலேசியாவை 2-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி இந்தியா ஹாக்கி அணி வெற்றி பெற்றுள்ளது. ஆசிய ஹாக்கி சாம்பியனை நிர்ணயிக்கும் தொடர் மலேசியாவின் குயாண்டன் நகரில் நடந்து வருகிறது....

View Article

கிரிக்கெட் போல கண்டுக்க மாட்டாறாங்க!

இந்திய கிரிக்கெட்டில் கிடைக்கும் பரிசுத்தொகையை விட, குறைந்த அளவே, பரிசு கிடைத்தாக இந்திய கபடி வீரர் அஜெய் தாகூர் புளம்பியுள்ளார். இந்தியாவில் சமீபத்தில் உலகக்கோப்பை கபடிப்போட்டி நடந்தது. இதில் இந்திய...

View Article


ஆசிய கோப்பை : இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

ஆசிய கோப்பை ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் தென்கொரிய அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஆசிய ஹாக்கி சாம்பியனை நிர்ணயிக்கும் தொடர் மலேசியாவின் குயாண்டன் நகரில் நடந்து வருகிறது....

View Article

நம்பர் 1 வீராங்கனைகள் சந்தித்த அதிர்ச்சி தோல்வி

சிங்கப்பூரில் நடந்த உலக டென்னிஸ் போட்டியில் உலக நம்பர் ஒன் 1 ஜோடிகளான சானியா மிர்சா, மார்டினா ஹிங்கிஸ் இணை அரையிறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. சிங்கப்பூரில் உலக டென்னிஸ் போட்டி தொடர் நடந்து...

View Article

”ஹிஜாப்” போட வற்புறுத்தியதால் இந்தியா வீராங்கனை போட்டியிலிருந்து விலகல்..!

ஹிஜாப் போட வலியுறுத்தியதால் ஈரானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கிச்சுடும் போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை ஹீனா சித்து விலகியுள்ளார். ஈரான் தலைநகர் தெக்ரானில் 9-வது ஆசிய ஏர்கன் துப்பாக்கிச் சுடும்...

View Article
Browsing all 2245 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>