VIDEO
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள், வரும் 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அதிகாரப்பூர்வ சின்னம் தேர்வு செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
ஆன்லைன் மூலம் நடைபெற்ற வாக்குப்பதிவில் பல்வேறு விலங்குகளின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதில் ஓநாய் உருவம் முதலிடம் பெற்றது. இந்நிலையில் இதற்கான அறிமுக நிகழ்ச்சி மாஸ்கோவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
A behind the scenes look as Zabivaka the Official Mascot for the 2018 #WorldCup Russia was chosen!https://t.co/ToDB8gVCUy pic.twitter.com/hqzJBIlvqm
இதில் பிரேசில் கால்பந்து அணியின் முன்னாள் கால்பந்து வீரர் ரொனால்டோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
FIFA 2018 World Cup Russia official mascot, the wolf named Zabivaka.
Mobile AppDownload Get Updated News