Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

ஆசியக்கோப்பை: சீனாவைப் பூஜ்ஜியம் ஆக்கிய இந்தியா

$
0
0

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் சீனாவை 9-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி இந்தியா ஹாக்கி அணி அபார வெற்றி பெற்றுள்ளது.


ஆசிய ஹாக்கி சாம்பியனை நிர்ணயிக்கும் தொடர் மலேசியாவின் குயாண்டன் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, தென் கொரியா, மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய டாப் 6 ஆசிய அணிகள் பங்கேற்று வருகின்றன.

இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி சீனாவை ஏதிர் கொண்டது. இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி 9-0 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த அகாஷ்தீப் சிங், அப்பான் யுசுப் , ஜஸ்சீத் சிங்க் ஆகியோ தலா இரண்டு கோல்களை அடித்து இந்திய அணிக்கு வலுசேர்த்தனர்.

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பெறும் மூன்றாவது வெற்றி இதுவாகும். இதன்மூலம் 10 புள்ளிகளுடன் இந்திய ஹாக்கி அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது . இதன் மூலம் இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


திரிஷாவை பிரிந்த ராணா, காஜல் அகர்வாலுடன் காதல்?


இரண்டு பழைய புத்தகங்கள்!


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


சித்தன் அருள் - 1881 - அன்புடன் அகத்தியர் - ஈரோடு சத்சங்க வாக்கு ( April 2024...


ஆசீர்வாத மந்திரங்கள்


ச.துரை –நான்கு கவிதைகள்


கணவன் கண் முன்னே துப்பாக்கி முனையில் மனைவி கூட்டு பலாத்காரம்..!


பட்டைய கிளப்பும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் 2வது டிரைலர்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


ஐஸ்வர்யம் தரும் 5 ஹோமங்கள்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>