தென் கொரியாவை வீழ்த்தி ‘நம்பர்-1’ இடத்தை தக்க வைத்த இந்திய அணி!
ஓமனின் மஸ்கட் நகரில் ஐந்தாவது ஆண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடக்கிறது. இதில் இந்தியா பாகிஸ்தான், மலேசியா, தென் கொரியா, ஜப்பான், ஒமான் அணிகள் ஆகிய 6 அணிகள் மோதுகின்றன. வரும் 28ம் தேதி...
View Articleஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் : வெண்கலம் வென்றார் பூஜா தாண்டா!
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதில் பெண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில், பூஜா தாண்டா பங்கேற்றார். முதல் சுற்றில் கிரோசாசேவா (ரஷ்யா), இரண்டாவது...
View Articleபிரான்ஸ் ஓபன் : காலிறுதியில் ஸ்ரீகாந்த், சாய்னா, சிந்து!
இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், தென் கொரியாவின் லீ டாங்கை எதிர்கொண்டார். முதல் செட்டை 12–21 எனக் கோட்டைவிட்ட ஸ்ரீகாந்த், பின் எழுச்சி பெற்ற ஸ்ரீகாந்த் அடுத்த...
View Articleதமிழ் தலைவாஸ் அணியில் விளையாடும் தமிழக வீரர் அருண் அரசுப்பணியில் இருந்து...
தமிழ் தலைவாஸ் அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் அருண் அடிக்கடி விடுமுறை எடுப்பதாக கூறி, தபால் துறை அவரை பணிநீக்கம் செய்துள்ளது. திருவாரூர் மாவட்டம் வடுவூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண். இந்திய தபால்...
View ArticlePro Kabaddi 2018: தமிழ் தலைவாஸை வீழ்த்தியது குஜராத் அணி
பாட்னா : புரோ கபடி லீக் போட்டியில் குஜராத் பார்ச்சூன் ஜயண்ட்ஸ் அணி தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியுள்ளது.இந்தியாவில் தொடங்கப்பட்ட ஐபிஎல் டி20 கிரிக்கெட் இந்திய வீரர்களின் திறமையை வெளிக்கொண்டு வர மிக...
View Article5 போட்டியில் ஒன்றில் கூட வெற்றி பெறாத சாம்பியன் சென்னை அணி!!
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், இன்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி சாம்பியன் சென்னை அணியை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தனர். ஐபிஎல் தொடரைப் போல, இந்தியாவில் கால்பந்து விளையாட்டிற்காக ஐஎஸ்எல் தொடர்...
View Articleபிரான்ஸ் ஓபன் : காலிறுதியில் ஸ்ரீகாந்த், சிந்து ஏமாற்றம் !
இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஜப்பானின் கெண்டோ மோமோடாவை எதிர்கொண்டார். முதல் செட்டை 16–21 எனக் கோட்டைவிட்ட ஸ்ரீகாந்த், அடுத்த செட்டை 19–21 என போராடி...
View ArticleWorld Billiards Championship: இந்திய வீரர் சவுரவ் கோத்தாரி பட்டத்தை வென்று...
லீட்ஸ் : உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சவுரவ் கோத்தாரி வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைப்பெற்றன....
View Articleதமிழ் தலைவாஸ் அருண் பணி நீக்கம் சரியல்ல: சதீஷ் சிவலிங்கம் கண்டனம்!
சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது, விளையாட்டுத் துறையில் சாதிக்கும் தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு அரசுப் பணிகளில்...
View Articleஃபார்முலா-1 : ரிக்கார்டோ முதலிடம், மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட ஹாமில்டன்!
உலகின் பல்வேறு நாடுகளில் ஆண்டுதோறும் ஃபார்முலா-1 கார்பந்தயம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தொடர் மொத்தம் 21 சுற்றுகளாக நடக்கிறது. இதன் 19வது சுற்றுக்கான ஃபைனல் போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டி,...
View Articleதி கிரேட் காளியின் பயிற்சியில் WWE போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீராங்கனை...
WWE என்கின்ற பொழுதுபோக்கு மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை கவிதா தேவி சாதிக்க காத்திருக்கிறார்.WWE ஆண்கள் பிரிவில் ராயல் ரம்பள் என்ற போட்டி மிகவும் பிரபலம். அதில் ஒரு ரிங்கில் கிட்டத்தட்ட 30...
View Articleஆசிய ஹாக்கி தொடா்: பாகிஸ்தானுடன் கோப்பையை பகிா்ந்துகொண்ட இந்தியா
தொடா் மழை காரணமாக மஸ்கட்டில் நடைபெற இருந்த ஆசிய கோப்பை ஹாக்கி தொடா் இறுதிப்போட்டி கைவிடப்பட்ட நிலையில் வெற்றிக் கோப்பையை இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பகிா்ந்துகொண்டன. ஆசிய கோப்பை ஹாக்கி தொடா் கடந்த இறுதி...
View Article17 தங்கப்பதக்கம் வென்ற வீரா் சாலை ஓரம் குல்பி விற்கும் அவலம்
குத்துச்சண்டை போட்டிகளில் 17 தங்கப்பதக்கம், அர்ஜூனா விருது பெற்ற தினேஷ் குமாா் கடனை அடைக்க சாலையோரம் ஐஸ் விற்பனை செய்து வருகிறாா். ஹாியானா மாநிலம் பிவானி பகுதியைச் சோ்ந்தவா் தினேஷ் குமாா்....
View Articleஃபார்முலா-1 : ஐந்தாவது முறையாக மகுடம் சூடிய ஹாமில்டன்: மெக்ஸிகோவில்...
உலகின் பல்வேறு நாடுகளில் ஆண்டுதோறும் ஃபார்முலா-1 கார்பந்தயம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தொடர் மொத்தம் 21 சுற்றுகளாக நடக்கிறது. இதன் 19வது சுற்றுக்கான ஃபைனல் போட்டி மெக்சிகோ சிட்டி மைதானத்தில்...
View ArticleSania Mirza Baby Boy: ஆண் குழந்தைக்கு தாயான சானியா மிர்சா- தாயும், சேயும் நலம்
முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் மற்றும் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக ஷோயிப் மாலிக் ட்விட்டரில்...
View Articleகுழந்தைக்கு பெயர் வைத்த சானியா, சோயிப் ஜோடி: என்ன பெயர் தெரியுமா?
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சோயிப் மாலிக், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.சர்வதேச டென்னிஸ் அரங்கில் இந்தியாவை பெருமைப்படுத்திய வீராங்கனை சானியா மிர்சா....
View Articleசானியாவின் ஆண் குழந்தைக்கு பெயர் இஜான் மிர்சா மாலிக்
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது ஆண் குழந்தைக்கு இஜான் என பெயரிடப்பட்டுள்ளார்.ஹைதராபாத்தை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை காதலித்து...
View Articleமேரி கோமுக்கு குத்துச்சண்டை பயிற்சி வழங்கிய மத்திய அமைச்சா்
குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோமுடன் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சா் ராஜ்யவா்தன் சிங் ரத்தோா் குத்துச்சண்டை பயிற்சி வழங்கினாா். மத்திய விளையாட்டுத்துறை அமைச்சா் ராஜ்யவா்தன் சிங் ரத்தோா் விளையாட்டுத்...
View Articleஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை எப்.சி. அணியை வீழ்த்திய மும்பை எப்.சி.
இன்று நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் சென்னையின் எப்.சி. அணியை மும்பை சிட்டி எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னையின் எப்.சி....
View Articleசீன ஓபன் பேட்மிண்டன்: பி.வி. சிந்துவுக்கு எளிய வெற்றி
சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில் முதல் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து 30 நிமிடங்களிலேயே எளிதாக வெற்றி பெற்றார்.சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து இன்று...
View Article