Quantcast
Channel: tamil Samayam
Browsing all 2245 articles
Browse latest View live

ஆண்கள் ஹாக்கி உலகக்கோப்பை முழு அட்டவணை!

இந்தியாவின் புவனேஷ்வரில், ஆண்களுக்கான உலகக்கோப்பை ஹாக்கி தொடர் வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 16 வரை நடக்கவுள்ளது. இதில் 16 அணிகள் பங்கேற்கவுள்ளன. 19 நாட்கள் நடக்கும் உலகக்கோப்பையில், பங்கேற்கும்...

View Article


#MeToo இயக்கம்: செய்தி வெளியீடு பற்றிய கொள்கை

#MeToo இயக்கத்தை சமயம் தமிழ் மதிக்கவும் ஆதரிக்கவும் செய்கிறது. பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்கள் தைரியமாக வெளியிடும் புகார்கள் பற்றி தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகிறது.மிகப்பெரிய மக்கள்திரளைச்...

View Article


மாரத்தான் ஓட்டத்தில் கால் தடுக்கி குப்புற விழுந்த அமைச்சர்

பெங்களூரு: கர்நாடகாவில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய அந்த மாநில அமைச்சர் ஜி.டி. தேவகவுடா கால் தடுக்கி குப்புற விழுந்தார்.கர்நாடக மாநிலம் மைசூரில் தசரா திருவிழா அக்டோபர் 9ஆம் தேதி...

View Article

ரொனால்டோ மீதான பாலியல் புகார் விசாரணையில் திடீர் திருப்பம்

பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ மீதான பாலியல் புகார் புனையப்பட்டது என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இது இந்த வழக்கில் புதிய திருப்பமாக கருதப்படுகிறது.அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகி கேத்ரின்...

View Article

பாலியல் புகாரில் சிக்கிய கபடி பயிற்சியாளர் தற்கொலை!

பெங்களுரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையத்தில் மூத்த கபடி பயிற்சியாளராக இருப்பவர் ருத்ரப்பா ஹோசாமனி (59 வயது). இவர் உடைமாற்றும் அறைக்குள் வந்து 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை...

View Article


Messi: மெஸ்ஸி ஒரு கோழை -போட்டிக்கு பயந்து 20 முறை டாய்லட் போவான் - மாரடோனா

கால்பந்து உலகின் மிக அதிக ரசிகர்களைக் கொண்ட வீரரும், ஐந்து முறை சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் பல்லன் டி'ஆர் விருது பெற்றவர். ஆனால் இவர் சாதாரண வீரர் மட்டுமே தலைவன் கிடையாது என முன்னாள்...

View Article

‘சர்பிங்கில்’ சர்வதேச அளவில் சாதிக்க காத்திருக்கும் தான்வி: கண்டுகொள்ளுமா அரசு?

சிங்கப்பூரில் வரும் நவம்பர் 17,18ல் சர்வதேச சிங்கப்பூர் ஓசன் கோப்பைக்கான சர்பிங் போட்டிகள் நடக்கவுள்ளது. இதைத்தொடர்ந்து பிரான்ஸில் பாரீஸில் எஸ்.யூ.பி., கோப்பை சர்பிங் தொடர் வரும் டிசம்பர் இரண்டாவது...

View Article

ஆசியன் சாம்பியன்ஸ் டிரோபி ஹாக்கி: ஓமனை ஓட ஓட அடித்து பெரிய வெற்றி பெற்ற இந்தியா

ஆசியன் சாம்பியன்ஸ் டிரோபி ஹாக்கித் தொடர் ஓமனை 11-0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.ஆசியன் சாம்பியன்ஸ் டிரோபி ஹாக்கி தொடர் ஓமன் நாட்டின் சுல்தான் கபோஸ் விளையாட்டு வளாகத்தில் நடைப்பெற்று...

View Article


டென்மார்க் ஓபன்: இறுதியில் சாய்னா, சறுக்கினார் ஸ்ரீகாந்த்

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டி இன்று...

View Article


ஹாக்கி : பாகிஸ்தானை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்த இந்தியா

ஆசியன் சாம்பியன்ஸ் டிரோபி ஹாக்கி தொடர் ஓமனில் நடைப்பெற்று வருகின்றது. இதில் பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றுள்ளது.ஆசியன் சாம்பியன்ஸ் டிரோபி ஹாக்கி தொடர் ஓமன் நாட்டின் சுல்தான் கபோஸ்...

View Article

புரோ கபடி லீக் 2018: பிரபல கபடி அணிக்கு அம்பாசிடர் ஆனார் நடிகை நீது சந்திரா!

ஐபிஎல் டி20 ஃபார்மேட்டில் கிரிக்கெட் மிகப் பிரபலம் அடைந்தது. இதையடுத்து ஹாக்கி, கால்பந்து, பேட்மிண்டன், கபடி என பல்வேறு விளையாட்டுகள் லீக் தொடர்கள் உருவாக்கப்பட்டன.அதில் புரோ கபடி லீக் மிகவும்...

View Article

Denmark Open: இறுதிப் போட்டியில் முதல்நிலை வீராங்கனையிடம் போராடி தோற்ற சாய்னா...

Read In Englishடென்மார்க் ஓப்பன் இறுதிப்போட்டியில், இந்தியாவின் சாய்னா நெவால், உலகின் முதல்நிலை வீராங்கனையான தை சூ இங்கிடம் போராடி தோற்றுள்ளார். இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா...

View Article

ஹாக்கி: ஜப்பானை பந்தாடி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்ற இந்திய அணி!

ஓமனின் மஸ்கர் நகரில் ஐந்தாவது ஆண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடக்கிறது. இதில் இந்தியா பாகிஸ்தான், மலேசியா, தென் கொரியா, ஜப்பான், ஒமான் அணிகள் ஆகிய 6 அணிகள் மோதுகின்றன. வரும் 28ம் தேதி...

View Article


தங்கத்தை தவறவிட்டாலும் சாதனை படைத்த பஜ்ராங் புனியா!

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதில் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில், பஜ்ராங் புனியா பங்கேற்றார். முதல் சுற்றில் ரோமன் அஷாரி (ஹங்கேரி), இரண்டாவது சுற்றில் லீ...

View Article

பால் கறக்கும் வீடியோவை வெளியிட்ட தங்க மங்கை

இந்திய மல்யுத்த வீராங்கனை பபிதா போகத் ஒரு மாட்டுக்கு பால் கறக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.இந்திய மல்யுத்த வீராங்கனை பபிதா போகத் அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கோல்டு கோஸ்ட் காமன்வெல்த்...

View Article


கொடிய புற்றுநோயுடன் போராடும் பிரபல மல்யுத்த வீரர் ரோமன்- ரசிகர்கள் அதிர்ச்சி!!

பிரபல மல்யுத்த நிகழ்ச்சியான WWE இல், முன்னணி மல்யுத்த வீரராக இருக்கும் ரோமன் ரெயின்ஸ், லுகேமியா என்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். WWE என்பது, பொழுதுபோக்கிற்காக நடத்தப்படும்...

View Article

Pro Kabaddi 2018: புரோ கபடி -புனே பல்தானுக்கு எதிராக சிறப்பான வெற்றி பெற்ற...

புரோ கபடி போட்டியில் இன்று தமிழ் தலைவாஸ் அணி புனே பல்தானை எதிர்கொள்கிறது.இந்தியாவில் தொடங்கப்பட்ட ஐபிஎல் டி20 கிரிக்கெட் இந்திய வீரர்களின் திறமையை வெளிக்கொண்டு வர மிக உதவியாக இருக்கிறது. கிரிக்கெட்டை...

View Article


ஒரு வெற்றியைக் கூட பெற முடியாமல் தத்தளிக்கும் சாம்பியன் சென்னை அணி!!

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி உடனான போட்டியில், சென்னை அணி 0-0 என்ற கோல் கணக்கில் போட்டியை சமன் செய்துள்ளது. ஐபிஎல் தொடரைப் போல, இந்தியாவில் கால்பந்து விளையாட்டிற்காக...

View Article

ஹாக்கி: இந்தியா- மலேசியா போட்டி ‘டிரா’: இருந்தாலும் இந்தியா தான் ‘டாப்’!

ஓமனின் மஸ்கட் நகரில் ஐந்தாவது ஆண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடக்கிறது. இதில் இந்தியா பாகிஸ்தான், மலேசியா, தென் கொரியா, ஜப்பான், ஒமான் அணிகள் ஆகிய 6 அணிகள் மோதுகின்றன. வரும் 28ம் தேதி...

View Article

பாகிஸ்தானுக்கு எதிராக 18 கோல்கள் அடித்த இந்திய மகளிர் கால்பந்து அணி!

தாய்லாந்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மகளிர் கால்பந்து போட்டியில், இந்திய அணி 18-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி, இமாலய வெற்றி பெற்றுள்ளது. ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் 19...

View Article
Browsing all 2245 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>