Quantcast
Channel: tamil Samayam
Browsing all 2245 articles
Browse latest View live

ஆசிய விளையாட்டு: மீண்டும் வெள்ளி வென்றார் டூடி சந்த்

ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான 200 மீ ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் டூடி சந்த் வெள்ளிப் பதக்கம் வென்றார்.18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியா நாட்டின் ஜகர்தா மற்றும் பால்ம்பேங்...

View Article


ஆசிய விளையாட்டு: தங்கம் வென்றார் அர்பிந்தர் சிங்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர் அர்பிந்தர் சிங் ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியா நாட்டின் ஜகர்தா மற்றும் பால்ம்பேங் நகரங்களில் ஆகஸ்டு...

View Article


ஆசிய விளையாட்டு: வெண்கலம் வென்றது மணிகா – சரத் இணை

ஆசிய விளையாட்டு டேபிள் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மணிகா பத்ரா – சரத் கமல் இணை வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியா நாட்டின் ஜகர்தா...

View Article

ஆசிய விளையாட்டு: பெண்கள் ஹெப்டத்லானில் தங்கம் வென்று வரலாறு படைத்தார் ஸ்வப்னா...

புதுடெல்லி: ஆசிய விளையாட்டு போட்டிகளின் பெண்கள் ஹெப்டத்லானில் இந்தியாவின் ஸ்வப்னா பர்மான் தங்கம் வென்று வரலாறு படைத்தார். இந்தோனேஷியாவின் ஜகார்த்தா, பாலம்பெங் நகரத்தில் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள்...

View Article

20 ஆண்டுக்கு பின் ஃபைனலுக்கு முன்னேறி இந்தியா பெண்கள் அசத்தல்!

புதுடெல்லி: ஆசிய விளையாட்டு போட்டிகளின் பெண்கள் ஹாக்கியின் அரையிறுதியில் சீனாவை வீழ்த்திய இந்திய பெண்கள் அணி ஃபைனலுக்கு முன்னேறியது. இந்தோனேஷியாவின் ஜகார்த்தா, பாலம்பெங் நகரத்தில் 18வது ஆசிய விளையாட்டு...

View Article


ஆசிய விளையாட்டு: ஸ்வப்னா பர்மானுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

புதுடெல்லி: ஆசிய விளையாட்டு போட்டிகளின் பெண்கள் ஹெப்டத்லானில் இந்தியாவின் ஸ்வப்னா பர்மான் தங்கம் வென்று வரலாறு படைத்தார். இவருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தோனேஷியாவின் ஜகார்த்தா,...

View Article

ஆசிய விளையாட்டில் கலக்கிய தமிழர்கள்; ரூ.20 லட்சம் பரிசுத் தொகை அறிவித்த...

சென்னை: வெற்றி பெற்ற தமிழக வீரர்களுக்கு, முதலமைச்சர் பழனிசாமி பரிசுத் தொகை அறிவித்துள்ளார்.இந்தோனேஷியாவில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பங்கேற்றுள்ள இந்திய அணி 11...

View Article

வெள்ளி வென்ற டூடி சந்துக்கு 3 கோடி ஊக்கத்தொகை அறிவித்த ஒடிசா முதல்வர்

ஆசியா விளையாட்டு போட்டியில் இரட்டை வெள்ளிப் பதக்கத்தை வென்ற இந்திய வீராங்கனை டூடி சந்த்துக்கு பரிசுத் தொகையை அறிவித்துள்ளார் ஒடிசா முதல்வர்.ஆசிய விளையாட்டு போட்டிகள் 2018, இந்தோனேசியா தலைநகர்...

View Article


Asian Games :பெண்கள் 4x400 மீ தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு தங்கம்

ஆசிய விளையாட்டு போட்டியில் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்தியா பெண்கள் அணி தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.ஆசிய விளையாட்டு போட்டிகள் 2018, இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தா, ஜகார்த்தா பாம்பெம்பங்...

View Article


ஆண்கள் 4x400 மீ தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி

ஆசிய விளையாட்டு போட்டியில் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்தியா ஆண்கள் அணி வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.ஆசிய விளையாட்டு போட்டிகள் 2018, இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தா, ஜகார்த்தா பாம்பெம்பங்...

View Article

நான் சட்டையை கழற்றியது தப்பா? - வீராங்கனையிடம் மன்னிப்பு கேட்ட யூ.எஸ்...

பிரபல அமெரிக்க ஓபன் டென்னிஸ் (US Open 2018) தற்போது நடைப்பெற்று வருகின்றது. இதில் பெண் போட்டியாளர் ஒருவர் போட்டி நடக்கும் போது பார்வையாளர்கள் முன்னிலையில் தன் உடையை மாற்றியது சர்ச்சையை...

View Article

மலைப்பை ஏற்படுத்தும் யூ.எஸ் ஓபன் பரிசுத் தொகை - மொத்தம் 376 கோடி

யூ.எஸ் ஓபன் கிராண்ட்சிலாம் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகின்றது. இந்த போட்டியில் வீரர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை வியக்க வைக்கும் விதமாக உள்ளது.அமெரிக்காவின்...

View Article

ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டையில் தங்கம் வென்றார் அமித்

ஆசிய விளையாட்டு குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கல் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியா நாட்டின் ஜகர்தா மற்றும் பால்ம்பேங் நகரங்களில் ஆகஸ்டு 18...

View Article


ஆசிய விளையாட்டு: பிரிட்ஜில் இந்தியாவுக்கு 15வது தங்கம்

ஆசிய விளையாட்டில் ஆண்களுக்கான பிரிட்ஜ் எனப்படும் சீட்டு விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பிரணாப் பர்தன் மற்றும் ஷிப்நாத் சர்கார் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்.18வது ஆசிய விளையாட்டு போட்டிகள்...

View Article

ஆசிய விளையாட்டு: பதக்க எண்ணிக்கையில் இந்தியா புதிய சாதனை

இந்தோனேஷியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை இல்லாத அளவு பதக்கங்களைக் குவித்து சாதனை படைத்துள்ளது.18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியா நாட்டின் ஜகர்தா மற்றும் பால்ம்பேங்...

View Article


ஆசிய விளையாட்டு: ஸ்குவாஷில் இந்தியாவுக்கு வெள்ளி

ஆசிய விளையாட்டில் பெண்கள் அணிக்கான ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியா நாட்டின் ஜகர்தா மற்றும் பால்ம்பேங் நகரங்களில் ஆகஸ்டு 18 முதல்...

View Article

ஆசிய விளையாட்டு: பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலம் வென்றது இந்தியா

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான ஹாக்கியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 2-1 என வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியா நாட்டின் ஜகர்தா மற்றும்...

View Article


ஆசிய விளையாட்டு: மகளிர் ஹாக்கி கேப்டனுக்கு கௌரவம்

ஆசிய விளையட்டுப் போட்டிகள் நிறைவு விழாவில் இந்திய அணியின் கொடியை பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் ஏந்திச் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியா...

View Article

ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற தமிழர்களுக்கு உற்சாக வரவேற்பு!!

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பாய்மர படகு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இந்தோனேஷியாவின் தலைநகரான...

View Article

வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு தலா ரூ.30 லட்சம் பரிசுத்தொகை - முதல்வர்

சென்னை : ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு தலா ரூ.30 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச் சாமி அறிவித்துள்ளார்.ஆசிய விளையாட்டு போட்டிகள்...

View Article
Browsing all 2245 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>