Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

தடை ஓட்டத்தில் தமிழக வீரர் தேசிய சாதனை!

$
0
0

400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீரர் தேசிய சாதனை படைத்துள்ளார்.

தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் 22-வது பெடரேஷன் கோப்பை பாட்டியாவில் நடந்தது. இதன் கடைசி நாளில் ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீரர் தருண் அய்யாசாமி 49.45 வினாடியில் பந்தய தூரத்தை எட்டி புதிய தேசிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.

அத்துடன் அவர் அடுத்த மாதம் நடக்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றார். இதற்கு முன் 2007ல் கேரளாவை சேர்ந்த ஜோசப் ஆபிரகாம் (49.94 வினாடி) தேசிய சாதனை படைத்திருந்தார்.
63230844
பிற தமிழக வீரர்கள் சந்தோஷ்குமார் (50.14 வினாடி) வெள்ளிப்பதக்கமும், ராமச்சந்திரன் (51.61 வினாடி) கடந்து வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

Ayyasamy Dharun exceeded his own expectations by winning the 400m hurdles with a national record-breaking timing of 49.45s on the final day of the Federation Cup in Patiala.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>