Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

ஆஸ்திரியன் ஓபன் பேட்மிண்டன் பட்டத்தை வென்றார் காஷ்யப்

$
0
0

வியன்னா : ஆஸ்திரியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் பட்டத்தை வென்று சாதித்துள்ளார் இந்தியாவின் காஷ்யப்.

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் ஆஸ்திரியா ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைப்பெற்றது. இதில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்த இந்தியாவின் காஷ்யப், மலேசியா வீரர் ஜூன் வெய் சீம்யை எதிர் கொண்டார்.

முதல் செட்டை மிகவும் கடினமாக போராடி காஷ்யப் 23-21 என கைப்பற்றினார். இருப்பினும் இரண்டாவது செட்டில் மிக சிறப்பாக விளையாடி எளிதாக 21-14 என கைப்பற்றி வெற்றி பெற்றார்.

வெறும் 37 நிமிடங்கள் மட்டும் நீடித்த இந்த போட்டியில் காஷ்யப் 23-21,21-14 என வென்று ஆஸ்திரியா ஓபன் பேட்மிண்டன் பட்டத்தை வென்று அசத்தினார்.


இந்தியாவின் முன்னாள் தேசிய சாம்பியனான காஷ்யப் தொடர்ச்சியாக காயம் காரணமாக சில சர்வதேச போட்டிகளில் மட்டும் பங்கேற்று வந்தார். கடந்த 3 வருடங்களில் காஷ்யப் வெல்லும் முதல் சர்வதேச பேட்மிண்டன் பட்டம் இதுவாகும்.

Kashyap, a former National champion and second seed, saw off Cheam 23-21 21-14 in a 37-minute clash late last night
Kashyap looked in better control in the second game and eventually sealed the contest in 37 minutes

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>