பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் ஆஸ்திரேலியாவின் ஆஸ்லே பார்டி, அமெரிக்காவின் சோபியா கெனினை எதிர்கொண்டார்.
முடிவில், ஆஸ்திரேலியாவின் ஆஸ்லே பார்டி, அமெரிக்காவின் சோபியா கெனினை 6-3, 3-6, 6-0 என்ற நேர்செட்களில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், செக்குடியரசின் காத்ரீனா சினியகோவாயை 6-2, 6-4 என வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தனர்.
Mobile AppDownload Get Updated News