பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுக்கு, முன்னணி வீராங்கனை அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ருமேனியாவின் சிமோனா ஹலேப் ஆகியோர் முன்னேறினர். பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுக்கு, முன்னணி வீராங்கனை அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ருமேனியாவின் சிமோனா ஹலேப் ஆகியோர் முன்னேறினர்.
↧