முபாதலா டென்னிஸ்: ரபெல் நடால் சாம்பியன்!
அபுதாபி: முபாதலா உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில், ஸ்பெயின் ரபெல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார். ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் முபாதலா உலக சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு...
View Articleடென்னிஸ்:ஓய்வை அறிவித்தார் சோம் தேவ் வர்மன்..!
சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய டென்னிஸ் வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் அறிவித்துள்ளார். இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரர்களில் ஒருவரான இவர்,நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஓய்வு...
View Articleவிரைவில் விடைபெறும் லியாண்டர் பயஸ்!
சென்னை: இந்திய டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ் விரைவில் ஓய்வு பெறவுள்ளார். தெற்கு ஆசியாவில் நடக்கும் ஒரே ஏ.டி.பி., தொடர் சென்னை ஓபன் டென்னிஸ் தொடர். இதன் இரட்டையர் பிரிவில் 18 கிராண்டஸ்லாம் பட்டம்...
View Articleஹாக்கி இந்தியா லீக் மூலம் ஆங்கிலம் பேச கற்றுக்கொண்டேன்: மந்தீப் சிங்
ஹாக்கி இந்தியா லீக் தொடரில் விளையாடியதால் தான் ஆங்கிலம் பேசுவதில் இருந்த பிரச்னை விலகியது என்று இந்திய ஜூனியர் ஹாக்கி அணி வீரர் மந்தீப் சிங் தெரிவித்துள்ளார். 2017ஆம் ஆண்டுக்கான ஹாக்கி இந்தியா லீக்...
View Articleதெற்காசிய மகளிர் கால்பந்து: இந்திய அணி சாம்பியன்
தெற்காசிய மகளிர் கால்பந்துத் தொடரில் இந்திய அணி வங்கதேச அணியை 3-1 என வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. நேபாளத்தில் நடந்த தெற்காசிய மகளிர் கால்பந்துத் தொடரில் இந்திய மகளிர் கால்பந்து அணி அபாரமாக...
View Articleசெரினா வில்லியம்ஸுக்குவெறும் 30 கோடி செலவில் நிச்சயதார்த்த மோதிரம்
அமெரிக்காவின் பிரபலமான டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ். சில தினங்களுக்கு முன் இவருக்கும் ரெட்டிட்ஸ் இணை நிறுவனர் அலெக்ஸிஸ் ஒஹானியானுக்கும் திருமண உறவில் ஈடுபட உள்ளதாக இருவரும் அறிவித்தனார்....
View Articleஆக்லாந்து டென்னிஸ்: கோப்பை வென்றார் லாரன் டேவிஸ்!
ஆக்லாந்து: ஆக்லாந்து கிளாசிக் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் லாரன் டேவிஸ் சாம்பியன் பட்டம் வென்றார். நியூசிலாந்தின் ஆக்லாந்தில் ஆக்லாந்து கிளாசிக் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர்...
View Articleவேலவனால் இந்தியாவுக்கு கிடைத்த பெருமை
பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவை சேர்ந்த வேலவன் செந்தில் குமார் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். அதோடு தங்கம், வெள்ளி, வெண்கலம் என அனைத்து பதக்கங்களையும் வென்று அசத்தியுள்ளது....
View Articleசென்னை ஓபன்: இறுதிப் போட்டியில் 2 இந்திய ஜோடிகள்!
சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ரோஹன் போபண்ணா, ஜீவன் நெடுஞ்செழியன் மற்றும் புரவ் ராஜா, திவிஜ் சரண் ஆகியோர் மோதுகின்றனர். பரபரப்பான சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை...
View Articleபிரிஸ்பேன் டென்னிஸ்: சானியா மிர்சா சாம்பியன்!
பிரிஸ்பேன்: பிரிஸ்பேன் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, அமெரிக்காவின் மடெக் சாண்ட்ஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பிரிஸ்பேன் ஓபன்...
View Articleமுர்ரேவை முடிவுக்கு கொண்டு வந்த ஜோகோவிச்!
கத்தார்: கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரில் பிரிட்டனின் ஆண்டி முர்ரேவை வீழ்த்தி செர்பியாவின் ஜோகோவிச் கோப்பை வென்றார். தோகாவில் கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில்...
View Articleதூய்மை இந்தியாவை வலியுறுத்தி மினி மாரத்தான்: தூத்துக்குடியில் குவிந்த மக்கள்
தூத்துக்குடி: தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி, ஆயிரக்கணக்கானோர் மினி மாராத்தான் போட்டியில் பங்கேற்றனர். மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் சுத்தப்படுத்துவது குறித்து...
View Articleசென்னை ஓபன் டென்னிஸில் ரோகன் போபன்னா-ஜீவன் நெடுஞ்செழியன் பட்டம் வென்றனர்
சென்னை : சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் இரட்டையர் போட்டியில் ரோகன் போபன்னா-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி பட்டம் வென்று அசத்தியுள்ளனர். சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடந்தது. இதில்...
View Articleஇரண்டாம் வகுப்பு சிறுவன் பாக்சிங் சாம்பியன்!
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த எட்டு வயது சிறுவன் தாய்லாந்து பாக்சிங் சாம்பியன்ஷப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளான். ஜம்மு காஷ்மீரின் ரஜோரியைச் சேர்ந்த எட்டு வயது சிறுவன் அபு அம்மாஸ்....
View Articleகணவனுக்கு பிடிக்காததால் 83 வயதில் டென்னிஸ் விளையாட வந்த பாட்டி
முன்னாள் அர்ஜெண்டினா டென்னிஸ் வீராங்கனை அனா ஒபரியோ டி பெரெய்ரா இரவோலா 83 வயதில் அர்ஜெண்டினா மூத்தோர் டென்னிஸ் போட்டியில் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய இரவோலா, எனக்கு தற்போது 83...
View Articleஆஸ்திரேலிய விளையாட்டு வீரருக்கு கல்வி உதவி செய்த இந்தியா
ஹாக்கி இந்தியா லீக் மூலம் கிடைக்கும் பணம் கல்வி கட்டணம் கட்ட உதவியாக இருக்கும் என ஆஸ்திரேலியா ஹாக்கி விளையாட்டு வீரர் டாம் கிராயிக் கூறியுள்ளார். கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் மாபெரும் வெற்றி பெற்றதன்...
View Article2016-ம் ஆண்டுக்கான பிஃபா சிறந்த வீரர் விருதை வென்றார் கிறிஸ்டியனோ ரொனால்டோ!
பிஃபா எனப்படும் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் சிறந்த வீரர் விருதை 4வது முறையாக, கிறிஸ்டியனோ ரொனால்டோ தட்டிச் சென்றுள்ளார். போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ரொனால்டோ, ரியல் மேட்ரிட் கால்பந்து அணிக்காக,...
View Articleஇந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் விவகாரத்தில் புதிய திருப்பம்
சுரேஷ் கல்மாடி மற்றும் அபய் சவுதாலா ஆகியோர் இந்திய ஒலிம்பிக் சஙகத்தின் ஆயுட்கால தலைவர்களாக நியமிக்கப்பட்டது ரத்துசெய்யப்பட்டுள்ளது. அண்மையிர் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் ஆயுட்கால தலைவர்களாக சுரேஷ்...
View Articleஇந்த ஸ்பெஷல் கல்யாண ஜோடியை உங்களுக்குத் தெரியுமா?
சென்னை ஒபன் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற ஜீவன் நெடுஞ்செழியன் கோல்ஃப் வீராங்கனையான நேகா திரிபாதியை மணக்கவுள்ளார். சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் ரோகன்...
View Articleஓங்கி ஆடிச்சு சாதனை படைத்த சென்னை வீரர்!
ப்ரிமியர் பாட்மிண்டன் லீக் தொடரில் சென்னை அணியைச் சேர்ந்த மேட்ஸ் பைலெர் கோல்டிங் அதிவேகமாக பந்தை அடித்து சாதனை படைத்துள்ளார். ப்ரமியர் பாட்மிண்டன் லீக் தொடரில் இரட்டையர் பிரிவில் சென்னை ஸ்மேஷர்ஸ்...
View Article