Superb performance by our jr boys who finished 1,2&3 @BJOsquash ! So proud of Vela,Abhay and Adithya #BritishJr Champs #Team pic.twitter.com/EJDosFRDxr Congratulations Velavan really happy for you! Massive day & week for Indian squash @BJOsquash hopefully greater things to come!! pic.twitter.com/j1rtBBd7po
அதோடு தங்கம், வெள்ளி, வெண்கலம் என அனைத்து பதக்கங்களையும் வென்று அசத்தியுள்ளது.
இங்கிலாந்தில் நடந்த ‘பிரிட்டிஷ் ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி’யில் இந்திய வீரர்கள் அசத்தலாக விளையாடி அனைத்து பதக்கங்களையும் வென்றுள்ளனர்.
இந்த போட்டியின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் மற்றும் அபே சிங் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் 15-13, 11-2, 10-12, 11-7 என்ற கணக்கில் வேலவன் வென்று தங்கப் பதக்கத்தை வென்றார்.
அதே போல் வெண்கலப்பதக்கத்திற்காக போட்டியில் இந்தியாவின் ஆதித்யா ராகவன், எகிப்து வீரர் யூசப் இப்ராஹிமை எதிர் கொண்டார். இதில் ஆதித்யா வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார்.
Mobile AppDownload Get Updated News