அமெரிக்காவின் பிரபலமான டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ். சில தினங்களுக்கு முன் இவருக்கும் ரெட்டிட்ஸ் இணை நிறுவனர் அலெக்ஸிஸ் ஒஹானியானுக்கும் திருமண உறவில் ஈடுபட உள்ளதாக இருவரும் அறிவித்தனார்.
இந்நிலையில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தத்திற்காக செரினா வில்லியம்ஸ் 4.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள (ரூ.30,58,99,650) மோதிரம் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மோதிரத்தில் பர்கர் போன்ற வடிவத்தில் பல வைரங்கள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தற்போது நியூசிலாந்துக்கு ஓய்வெடுக்க சென்றுள்ளனர்.
Mobile AppDownload Get Updated News