Quantcast
Channel: tamil Samayam
Browsing all 2245 articles
Browse latest View live

2026-ஃபிபா கால்பந்து உலகக்கோப்பை -48 அணிகள் பங்கேற்பு..!

2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 48 அணிகள் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளில் 48 அணிகள்...

View Article


சிட்னி டென்னிஸ்: பைனலில் சானியா ஜோடி!

சிட்னி: சிட்னி சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலுக்கு இந்தியாவின் சானியா மிர்சா, செக்குடியரசின் பார்போரா டிரைகோவா ஜோடி முன்னேறியது. ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன்...

View Article


கிரிக்கெட் விளையாடி சிக்சர் பறக்கவிட்ட ஜோகோவிக்

மெல்போர்ன் : ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில், டென்னிஸ் வீரர் ஜோகோவிக், சேவ் வார்னே உடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடினார். ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் 2017 தொடர் மெல்போர்னில் நடக்கிறது. இதில்...

View Article

சிட்னி டென்னிஸ்: கோட்டைவிட்டது சானியா ஜோடி!

சிட்னி: சிட்னி சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சானியா மிர்சா, செக்குடியரசின் பார்போரா டிரைகோவா ஜோடி கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான...

View Article

12 ஆண்டுக்கு பின் இந்திய கால்பந்து அணி தரவரிசையில் அபார முன்னேற்றம்

இந்திய கால்பந்து அணி 12 ஆண்டுகளுக்கு பின் 42 இடங்கள் முன்னேறியுள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை மக்கள் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த போக்கை மாற்றும் வகையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை...

View Article


இந்த செரீனா ரொம்ப ‘செல்பிஸ்’!

மெல்போர்ன்: தான் ரொம்ப செல்பிஸ் என அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பி.வி.சிந்து தலைமையில் பி.பி.எல். கோப்பை வென்றது சென்னை

டெல்லி: பிரிமியர் பேட்மிண்டன் லீக் தொடரில் பிவி சிந்து தலைமையிலான சென்னை ஸ்மாஷர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச்சென்றது. இரண்டாவது பிரிமியர் பேட்மிண்டன் லீக் (பி.பி.எல்.) தொடர் ஜனவரி 1ஆம் தேதி...

View Article

WWE போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் மனித மலை

WWE என அழைக்கப்படும் உலக மல்யுத்த கேளிக்கை நிகழ்ச்சியில் 436 கிலோ எடையுள்ள பாகிஸ்தானை சேர்ந்த மனித மலை கலந்து கொள்ள உள்ளார். இந்தியாவின் சார்பாக கலந்து கொண்ட கிரேட் காளி WWE நிகழ்ச்சியை பார்ப்பவருக்கு...

View Article


இவ்வளவு கூட வரதட்சணை வாங்க முடியுமா?-அசத்திய மல்யுத்த வீரர்..!

தனது திருமணத்திற்கு ஒரு ரூபாயை வரதட்சணையாக வாங்கியுள்ளார் இந்திய மல்யுத்த வீரரான யோகேஸ்வர் தத். வரதட்சணை என்பது பெண்ணுரிமைக்கு எதிரானது என்றாலும்,இன்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் திருமணத்தின்...

View Article


சர்வதேச மகளிர் குத்துச்சண்டை தொடர்: இந்தியாவுக்கு மூன்றாவது இடம்

தேசியக் கோப்பை சர்வதேச மகளிர் குத்துச்சண்டை தொடரை இந்தியா மூன்றாவது இடத்துடன் நிறைவு செய்துள்ளது. தேசியக் கோப்பை சர்வதேச மகளிர் குத்துச்சண்டை தொடர் செர்பியாவில் நடைபெற்றது. இதில், 51கிலோ எடைப்பிரிவு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மும்பை மாரத்தானில் தோனி 2வது இடம்

மும்பை: 2017ஆம் ஆண்டுக்கான மும்பை மாரத்தான் போட்டியில் தோனி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். 2017ஆம் ஆண்டுக்கான மும்பை மாரத்தான் போட்டியில் புனேயைச் சேர்ந்த பகதூர் சிங் தோனி இரண்டாமிடம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஒரு ரூபாய் வரதட்சணை வாங்கியவருக்கு 10 கோடி பரிசு

ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற யோகேஷ்வர் தத்திற்கு ஹரியானா முதல்வர் 10 கோடி திருமண பரிசு வழங்கியுள்ளார். 2012ல் லண்டனில் நடந்த ஒலிம்பிக்கின் மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் யோகேஷ்வர்...

View Article

ஆஸ்திரேலிய ஓபன் : இரண்டாவது சுற்றில் சானியா ஜோடி!

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவின் சானியா, செக் குடியரசின் பார்போரா ஜோடி தகுதி பெற்றது. மெல்போர்னில் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய...

View Article


ஆஸ்திரேலிய ஓபன் :மூன்றாவது சுற்றில் சானியா ஜோடி!

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு இந்தியாவின் சானியா, செக் குடியரசின் பார்போரா ஜோடி தகுதி பெற்றது. மெல்போர்னில் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஐபிஎல்.,க்கு போட்டியாக வருமா ஜல்லிக்கட்டு பிரீமியர் லீக்? - மற்றொரு மாஸ்ட பிளான்

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தக்கோரி கடந்த 6 நாட்களாக மாபெரும் அமைதி போராட்டம் தமிழகத்தில் நடந்து வருகின்றது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு குறித்த அவசியம் மற்றும் நாட்டு மாடுகள் குறித்தும் பலருக்கு...

View Article


மலேசிய பாட்மின்டன்: பைனலில் சாய்னா!

மலேசியா: மலேசியன் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரின் பைனலுக்கு இந்தியாவின் சாய்னா, முன்னேறினார். மலேசியாவில் மலேசியன் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடக்கிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில்...

View Article

அவமதித்த பத்திரிகையாளரைப் அடிபணிய வைத்த செரீனா

அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தன் ஆட்டத்தில் குற்றம்சாட்டிய பத்திரிகையாளரை உடனே மன்னிப்பு கேட்க வைத்தார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாவது சுற்று...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மலேசிய பாட்மின்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் சாய்னா !

மலேசியா: மலேசியன் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாய்னா, சாம்பியன் பட்டம் வென்றார். மலேசியாவில் மலேசியன் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடக்கிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சாதனையின் உச்சம் தொட்ட தோனி, சிந்துவுக்கு பத்ம விருதுகள்

ஆண்டு தோறும் சாதனைப்படைத்தவர்களுக்கு இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் ஆகிய பத்ம விருதுகளை வழங்கி கெளரவப்படுத்தி வருகின்றது. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெருவோரின்...

View Article

தங்க மகன் மாரியப்பனுக்கு புதிய கார்: பிரபல நிறுவனம் வழங்கியது

சேலம்: பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் வன்று சாதனை படைத்த மாரியப்பனுக்கு மஹேந்திரா நிறுவனத்தின் சார்பில் இன்று புதிய கார் வழங்கப்பட்டது. ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில்...

View Article
Browsing all 2245 articles
Browse latest View live


Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>