பி.வி. சிந்துவிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இண்டிகோ ஊழியர்!!
இண்டிகோ விமான ஊழியர் ஒருவர் டென்னிஸ் வீராங்கனை பி.வி.சிந்துவிடம் இன்று தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டென்னிஸ் வீராங்கனை பி.வி.சிந்து இன்று இண்டிகோ 6E 608 விமானத்தின்...
View Articleஆசியக் கோப்பை ஹாக்கி: இன்று, இந்தியா - சீனா பைனல்
மகளிருக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி இன்று சீன அணியை எதிர்த்து விளையாடுகிறது. மகளிருக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர் ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஆட்டம்...
View Articleஆசியக் கோப்பையை வென்று உலகக்கோப்பைக்கு தகுதிபெற்றுது இந்திய மகளிரணி!
ஜப்பான்: ஆசிய கோப்பை இறுதி போட்டியின் பெனால்டி சூட்அவுட்டில் சீன மகளிரணியை 5-4 என்ற கணக்கில் வீழ்த்தி, இந்திய மகளிரணி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. ஆசியக் கோப்பை இறுதி...
View Articleமுடிவுக்கு வந்தது சேவாக் – டெய்லர் ட்விட் சண்டை.!
இந்திய கிரிக்கெட் வீரரான வீரேந்திர சேவாக், டெய்லருக்கு ஆதார் எண் பெற முடியுமா என்று ட்விட்டரில் கேலி செய்துள்ளது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு...
View Articleஆசிய கோப்பை வென்றது மகிழ்ச்சி, ஆனால் உலகக்கோப்பை தான் இலக்கு!
புதுடெல்லி: ஆசிய கோப்பை வென்றது மகிழ்ச்சி ஆனால், 2018ல் உலகக்கோப்பை வெல்வதே இலக்கு என இந்திய பெண்கள் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த பெண்கள் ஆசிய கோப்பை ஹாக்கி...
View Articleதேசிய சாம்பியன் யாரு? மோதும் சாய்னா, சிந்து!
தேசிய சாம்பியன்ஷிப் பேட்மின்டன் தொடரின் இறுதி ஆட்டத்தில் பி.வி.சிந்து மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் மோதுகின்றனர். 82வது சீனியர் தேசிய பேட்மின்டன் தொடர் மும்பையில் நடந்து வருகிறது. இதில் மகளிர்...
View Articleஆசிய சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை: தங்கம் வென்றார் மேரி கோம்
ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச் சண்டைப் போட்டியின் 48 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றார். ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச் சண்டைப் போட்டியின் 48 கிலோ எடைப் பிரிவில் இந்திய...
View Articleகிடாம்பி ஸ்ரீகாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் பிரனோய்!
மும்பை: தேசிய சீனியர் பேட்மிண்டன் இறுதிபோட்டி மும்பையில் இன்று நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் 2ம் நிலை வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் உலகின் 11ம் நிலை வீரரான பிரனோயை எதிர்கொண்டார். 82-வது...
View Articleபி.வி.சிந்துவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் சாய்னா நேவால்!
மும்பை: தேசிய சீனியர் பேட்மிண்டன் இறுதிபோட்டி மும்பையில் இன்று நடைபெற்றது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிபோட்டியில் முன்னணி வீராங்கனைகளான பி.வி.சிந்துவும், சாய்னா நேவாலும் மோதினர். 82-வது தேசிய...
View Article‘நம்பர்-1’ ஐ துரத்தும் ஆள் நான் இல்லை: சிந்து!
புதுடெல்லி: ’சாதிக்க வேண்டியது நிறைய இருக்கும் போது,’ நம்பர்-1 ஐ துரத்தி ஓடும் ஆள் நான் இல்லை.’ என பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து....
View Articleதடை ஓட்டத்தில் தடம் பதித்த தமிழ் பொண்ணு!
போபால்: தேசிய அளவில் 17 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை பி.எம்.தபிதா தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 63வது தேசிய பள்ளி விளையாட்டு போட்டிகள் மத்திய பிரதேச மாநிலம்...
View Articleஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ்: அரையிறுதியில் பயஸ் இணை
நாக்ஸ்வில்: ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா இணை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. பயஸ் - பூரவ்: ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின்...
View Article’என் பின்பகுதியை பிடித்து அமுக்கினான்’: பிபா தலைவர் மீது வீராங்கனை பாலியல்...
லிஸ்பான்: ’முன்னாள் பிபா தலைவர் செப் பிலாட்டர், தனது பின் பகுதியை அமுக்கியதாக அமெரிக்க கால்பந்து வீராங்கனை ஹோப் சோலோ புகார் அளித்துள்ளார். சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபாவின் முன்னாள் தலைவர் செப்...
View Articleசர்வதேச ஸ்குவாஸ்: சாம்பியன் பட்டத்தை வென்றார் சவுரவ் கோஷல்
மும்பை: மும்பையில் நடைபெற்ற சர்வதேச ஸ்குவாஸ் போட்டியின் இறுதிசுற்றில் சுவிட்சர்லாந்து வீரர் நிக்கோலஸ் முல்லரை வீழ்த்தி இந்திய வீரர் சவுரவ் கோஷல். மும்பையில் நடந்து வந்த சர்வதேச ஸ்குவாஸ் போட்டி...
View Articleதேசிய மல்யுத்தப் போட்டி; மீண்டும் களம் காண்கிறாா் சுஷில் குமாா்
இந்தூாில் நடைபெறவுள்ள தேசிய மல்யுத்த போட்டியில் சுஷில் குமாா் 3 வருடங்களுக்குப் பிறகு பங்கேற்க உள்ளதாக தொிவித்துள்ளாா். ஒலிம்பிக் தொடரில் இரண்டு முறை பதக்கம் வென்று சாதனைப் படைத்தவர் சுஷில் குமாா்....
View Articleஆசிய கோப்பை தகுதிச்சுற்று : இந்தியா, மியான்மர் போட்டி ‘டிரா’!
கோவா: இந்தியா, மியான்மர் அணிகள் மோதிய ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று போட்டி ‘டிரா’வில் முடிந்தது. வரும் 2019ல் ஐக்கிய அரபு எமிரேட்சில், ஆசிய கோப்பை கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. இதற்கான மூன்றாவது...
View Article60 ஆண்டுகளில் முதல் முறையாக உலகோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறாத இத்தாலி
உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு கடந்த 60 ஆண்டுகளில் . முதல்முறையாக இத்தாலிய அணி தகுதி பெறாமல் போய் இருக்கிறது. 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி, ரஷ்யாவில், அடுத்த ஆண்டு, ஜூன் 14-ந் தேதி முதல் ஜூலை...
View Articleஇளம் வீரர் ஜிவ்ரேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் ரோஜர் பெடரர்!
லண்டன்: லண்டனில் நடைபெற்றுவரும் ஏடிபி பைனல்ஸ் போட்டியில் அலெக்ஸ்சாண்டர் ஜிவ்ரேவை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார் ரோஜர் பெடரர். லண்டனின் ஏடிபி பைனல்ஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் உலகின்...
View Articleபேட்மிண்டன் சீன ஓபன் தொடரில் சாய்னா 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
சீன ஓபன் சூப்பா் சீாிஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னாநேவால் முதல்சுற்றில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளாா். சீன ஓபன் சூப்பா் சீாிஸ் பேட்மிண்டன் தொடாின் பிரதான சுற்று...
View Articleஎளிமையான முறையில் பிறந்த நாள் கொண்டாடிய சானியா !
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நேற்று தனது 31-வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார். இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சாவுக்கு நேற்று 31-வது வயது பிறந்தது. அவர் தனது...
View Article