Quantcast
Browsing all 2245 articles
Browse latest View live

உலகக் கோப்பை கால்பந்து: பைனலில் இங்கிலாந்து - ஸ்பெயின் மோதல்

17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் அணிகள் கோப்பைக்காக இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை...

View Article


தமிழக பள்ளி விளையாட்டு விழாவில் சானியா, சிந்து!

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் மாணவர்கள் சானியா மிர்சா, பி.வி.சிந்து உள்ளிட்ட வீராங்கனைகளின் பெயரைத் தாங்கிய பிரிவுகளின் கீழ் போட்டிகளில் பங்கேற்றனர். பள்ளி...

View Article


பிஃபா கால்பந்து - பரிசுத் தொகை ரூ 2,600 கோடியாக உயர்வு

2018 கால்பந்து உலகக் கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 2,600 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் அதிக மக்களால் விரும்பி பார்க்கப்படும் விளையாட்டுகளின் வரிசையில் கால்பந்து...

View Article

புரோ கபடி லீக் பைனல்: பாட்னா - குஜராத் இன்று மோதல்

5வது புரோ கபடி லீக் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று பாட்னா - குஜராத் அணிகள் மோதுகின்றன. 5வது புரோ கபடி லீக் தொடர் கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்ற...

View Article

ஆசியக் கோப்பை ஹாக்கி: சிங்கப்பூரை 10-0 என வீழ்த்திய இந்திய அணி

மகளிருக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி சிங்கப்பூர் அணியை 10-0 என வீழ்த்தியது. ஜப்பானில் நடைபெறும் மகளிருக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி தனது தொடக்க...

View Article


பேட்மிண்டனில் சூப்பார் ஸ்டார் - பிரன்ச் ஓபன் இறுதிக்கு முன்னேறிய கிடம்பி...

பாரிஸ் : பிரன்ச் ஓபன் சூப்பர் சீரிஸ் 2017 போட்டி ஆண்கள் பிரிவில் இந்தியாவின் கிடம்பி ஸ்ரீகாந்த் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இந்தியாவுக்கு சாய்னா நேவல், பிவி சிந்து போன்ற பேட்மிண்ட சூப்பர்...

View Article

புரோ கபடி: குஜராத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டதைக் கைப்பற்றியது பாட்னா!

சென்னை: புரோ கபடி லீக்கின் இறுதிபோட்டியில் குஜராத் பார்சூன்ஜாயன்ட்ஸ் அணியை வீழ்த்தி தொடர்ந்து 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது பாட்னா பைரட்ஸ் அணி. கடந்த சில வாரங்களாக நடைபெற்ற புரோ கபடி லீக்கின்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கோல் மழை பெய்த இங்கிலாந்து உலக சாம்பியன் : நொந்து போன ஸ்பெயின்!

கொல்கத்தா: ஸ்பெயின் அணிக்கு எதிரான 17 வயதுக்கு உட்படோருக்கான கால்பந்து உலகக்கோப்பை தொடரின் பைனலில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்தியாவில் சர்வதேச கால்பந்து...

View Article


Image may be NSFW.
Clik here to view.

உலகக் கோப்பை: கால்பந்து அரங்கில் சீனாவை ஓரங்கட்டி வரலாறு படைத்தது இந்தியா!

கொல்கத்தா: 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து உலகக்கோப்பை தொடரில் இந்தியா புதிய வரலாறு படைத்தது. இந்தியாவில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) நடத்தும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து உலகக்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பிரன்ச் சூப்பர் சீரிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்ரீகாந்த்!

பாரிஸ் : பிரன்ச் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் கிடம்பி ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிரன்ச் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் நடந்தது. இதன்...

View Article

வில்வித்தை பயிற்சியின்போது இளம் வீராங்கனை கழுத்தில் அம்பு குத்தி விபத்து

மேற்கு வங்க மாநிலத்தில் வில்வித்தை பயிற்சியின் போத இளம் வீராங்கனை ஒருவாின் தவறாவல் அம்பு ஒன்று அவரது கழுத்தில் குத்தி விபத்து ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் பிா்பும் மாவட்டத்தில் போல்பூா்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மெஸ்ஸி, நெய்மர் மற்றும் ரொனால்டோவுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை மிரட்டல்!

உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரர்களான மெஸ்ஸி, நெய்மர் மற்றும் ரொனால்டோ ஆகியோருக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் கால்பந்தாட்ட ரசிகர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். உலகக் கோப்பை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

துப்பாக்கி சுடுதல் : தங்கம் வென்றார் ஹீனா சிந்து!

பிரிஸ்பேன்: பிரிஸ்பேனின் காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் பெண்கள் 10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஹீனா சிந்து தங்கப்பதக்கம் வென்றார். ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் காமன்வெல்த்...

View Article


நம்பா் 1 இடத்தை விட சிறப்பான ஆட்டமே எனது லட்சியம் – இந்திய வீரா் ஸ்ரீகாந்த்

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடாில் பட்டம் வென்ற இந்திய வீரா் கிடாம்பி ஸ்ரீகாந்த் தரவாிசைப்பட்டியலில் நம்பா் - 1 இடத்தை பிடிப்பதை காட்டிலும், தொடா்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே எனது நோக்கம்...

View Article

பேட்மிண்டன் தரவரிசை: ஸ்ரீகாந்த் 2வது இடத்துக்கு முன்னேற்றம்

இந்திய பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தனது அபார வெற்றிகளின் எதிரொலியாக சர்வதேச பேட்மிண்டன் தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். 24 வயதான கிடாம்பி ஸ்ரீகாந்த் 2017ஆம் ஆண்டில் நான்கு...

View Article


ஆசியக் கோப்பை ஹாக்கி: அரையிறுதியில் இந்திய அணி

மகளிருக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி கஜகஸ்தான் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஜப்பானின் காகம்கிகஹராவில் நேற்று நடைபெற்ற மகளிருக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரின்...

View Article

கிடாம்பிக்குக் காத்திருக்கும் புதிய கௌரவம்!

இந்திய பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தனது அபார வெற்றிகளின் எதிரொலியாக சர்வதேச பேட்மிண்டன் தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். 24 வயதான கிடாம்பி ஸ்ரீகாந்த் 2017ஆம் ஆண்டில் நான்கு...

View Article


காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல்: வெள்ளி வென்றார் ககன் நரங்

காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ககன் நரங் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியில், லண்டன் ஒலிம்பிக் போட்டியில்...

View Article

ஆசியக் கோப்பை ஹாக்கி: இறுதியில் இந்திய அணி

மகளிருக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில் வெற்றி நடைபோடும் இந்திய அணி இன்று நடைபெற்ற அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஜப்பானை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. மகளிருக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

டென்னிஸ் வீராங்கனைக்கு நிச்சயதார்த்தம்.!

டென்னிஸ் வீராங்கனை கரோலின் ஓஸ்னியாக்கிக்கு, அமெரிக்கக் கூடைப்பந்து வீரரான டேவிட் லீக்கும் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. டென்மார்க்கைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனையான, கரோலின்...

View Article
Browsing all 2245 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>