இந்தியாவின் சார்பாக கலந்து கொண்ட கிரேட் காளி WWE நிகழ்ச்சியை பார்ப்பவருக்கு மிகவும் பரிச்சியம். இந்த வரிசையில் இந்தியாவுக்கு இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் பெற்றுத்தந்த சுசில் குமார் இந்தாண்டு நவம்பரில் WWE போட்டியில் கலந்து கொள்ள ஒப்பந்தம் போடப்பட்டுள்ளார்.
இந்நிலையில் 436 கிலோ எடை கொண்ட அரப் கிஜர் ஹயட் என்ற பாகிஸ்தானை சேர்ந்த நபர் WWE போட்டிகளில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.
தனது ஒரு கையால், இரு கார்களை கயிற்றால் கட்டி அசால்டாக இழுக்கிறார். அதனால் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளார். WWE பிக் சோ,கிரேட் காளி தங்கள் பெரிய உருவத்தால் பெரும் புகழ் பெற்றதைப் போல் தானும் பெற முடியும் என கூறிவருகிறார்.
Mobile AppDownload Get Updated News