So happy to be able to hold the two new loves of my life ❤ pic.twitter.com/FIY11aWQm9கால்பந்து விளையாட்டின் ஹீரோவாக இருக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது.
32 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு நேற்று இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது. அவரின் இரட்டை குழந்தையுடன் படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
கால்பந்து விளையாட்டில் மிகவும் பிரபலமான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஏற்கனவே கிறிஸ்டியானோ ஜூனியர் எனும் ஒரு மகன் உள்ளார்.
தற்போது ரொனால்டோவுக்கும் அவரது மனைவி ஜார்ஜியாவுக்கும் இந்த இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது.
Mobile AppDownload Get Updated News