Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

சாம்பியன் பட்டம் வென்றார் பிவி சிந்து!

$
0
0

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பிவி சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையே டெல்லியில் போட்டி நடைபெற்றது. ஸ்பெயினை சேர்ந்த கரோலினா மரினை எதிர்த்து சிந்து விளையாடினார். 21- 16, 21 – 19 என்ற நேர் செட்களில் சிந்து வெற்றி பெற்றுள்ளார். நடந்து முடந்த ஒலிம்பிக் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினாவை சிந்து இறுதிப்போட்டியில் எதிர்கொண்டார். அப்போது சிந்துவை கரோலினா தோற்கடித்ததற்காக பழி தீர்க்கும் விதமாக சிந்து கரோலினாவை வீழ்த்தி இந்திய ஓபன் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதன் மூலம் முதன் முறையாக பிவி சிந்து இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான சிந்து, முதல் நிலை வீராங்கனையான கரோலினா மரினை வெற்றிபெற்றுள்ளார். ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த சிந்து "டைம்ஸ் ஆஃப் இந்தியா ஸ்போர்ட்ஸ் அவார்டு" ( TOISA) வென்றவர். கடந்த ஆண்டின் சிறந்த பேட்மிண்டன் வீராங்கனை மற்றும் சிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற இரண்டு "டைம்ஸ் ஆஃப் இந்தியா ஸ்போர்ட்ஸ் அவார்டு" ( TOISA) களை வென்றவர் பிவி சிந்து என்பது குறிப்பிடத்தக்கது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>