Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

சாய்னா குறித்து பி.வி. சிந்து சர்ச்சைக் கருத்து

$
0
0

சாய்னா நேவால் குறித்து பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து சர்ச்சைக் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டுக்கான இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டியில் ஒலிம்பிக் பதக்க மங்கை பிவி சிந்து மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் மோதினர்.இதில், அபாரமாக ஆடிய பிவி சிந்து 21-16 மற்றும் 22-20 என்ற நேர் செட்களில் சாய்னாவை வீழத்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.


சாய்னாவை வீழ்த்தியது குறித்து கருத்து தெரிவித்த பி.வி.சிந்து, "கட்டாயமாக வெற்றி பெற்ற ஆக வேண்டும் என எண்ணும் அளவுக்கு சாய்னா ஒன்றும் சிறப்பான வீராங்கனை இல்லை . அவரும் மற்ற வீராங்கனைகளைப் போல் தான் யாருக்கு எதிராக களம் கண்டாலும் தனது முழு திறமையை வெளிப்படுத்த முயற்சிக்கிறேன்" என்று பி.வி.சிந்து குறிப்பிட்டிருந்தார்.

கட்டாயம் வீழ்த்தியாக வேண்டும் என்ற அளவுக்கு சாய்னா ஒன்றும் விசேஷமான வீராங்கனை இல்லை என்று சாய்னா நேவால் குறித்து பி.வி. சிந்து தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Saina Nehwal is not a special player that I have to beat every time: PV Sindhu

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>