Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

ச்சீ... மேட்சுல ஜெயிச்சதுக்காக இப்படியா... குத்துச்சண்டை வீராங்கனை செய்த செயலை பாருங்க!

$
0
0

2002 இல் இங்கிலாந்தில் நடைபெற்ற நெட்வெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை இந்தியா வீழ்த்தியும் வெற்றி களிப்பில் அணயின் கேப்டன் சவுரவ் கங்குலி தான் அணிந்திருந்து ஜெர்சியை கழற்றி, திறந்தமேனியாக அதனை சுழற்றிய சம்பவத்தை எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கிரிக்கெட் ரசிகர்கள் மறக்கமாட்டார்கள்.

சமீபத்தில் நடைபெற்ற பெண்களுக்கான ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியிலும் இப்படியொரு சம்பவம் அரங்கேறியது. இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி அணிக்கு இடையே நடைபெற்ற அனல் பறந்த இறுதிப் போட்டியில் ஜெர்மனியை இங்கிலாந்து வீழ்த்தியது. இதனால் வெற்றி களிப்பின் உச்சத்தில் இருந்த இங்கிலாந்து அணி வீராங்கனையான க்ளூ கெல்லி, யாரும் எதிர்பாராதவிதமாக தமது மேலாடையை கழற்றி ரசிகர்களுக்கும், சக வீராங்கனைகளுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

சர்வதேச அளவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் தாக்கம் அடங்குவதற்குள் மீண்டும் அதேபோன்றதொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.


தாய்லாந்தில் அண்மையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த தய் எமிரி தமது சக நாட்டு வீராங்கனையை அபாரமாக வென்றார். தான் பங்கேற்ற முதல் போட்டியிலேயே வெற்றி வாகை சூடியதால் தலை, கால் புரியாத எமிரி, ரசிகர்களை நோக்கி சென்றபடி தமது டீ -சர்ட்டை சில நொடிகள் தூக்கினார். அவரது இந்த செயலால் வியப்பு கலந்த அதிர்ச்சியடைந்தனர் ரசிகர்கள்.

ஆனால், இந்த செயல் சர்வதேச அளவில் கடும் விமர்சனத்துக்கு உட்பட்டதையடுத்து, தான் இனிமேல் உணர்ச்சி வசப்பட்டு இப்படி செய்யமாட்டேன் என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Latest Images

Trending Articles


71வது சுதந்திர தினம் நற்பண்புகளால் இந்திய நாட்டை கட்டி எழுப்புவோம் : கவர்னர்,...


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பதினான்கு - ஆதி வெங்கட்


வேதம் புதிது - கபிலரும் பாரதிராஜாவும்


வசியம் செய்வது எப்படி..? வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்


சித்தன் அருள் - 204 - அகத்தியர் அறிவுரை - 20


ஸ்ரீ நாக நாத சித்தர் வரலாற்று சுருக்கம் - ஆத்ம ஜோதி இதழ்


படர்ந்தபடி யோசித்தல் –குழந்தைகளுக்காக


பெருங்கதை


Kamal: கமலுடன் போட்டோ வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்: ரசிகர்கள் எதை ஜூம் செஞ்சு...


என்னிடம் நிர்வாண புகைப்படத்தை கேட்ட சீரியல் குழு அதிகாரி: நடிகை திவ்யா!



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>