இதன் மூலம் ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றுள்ள இரண்டாவது வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
ஆக இப்பவரை ஒரு தங்கம், 4 வெண்கலம்... பெண்கள் பங்கு இன்று தொடங்கும், ஆசிய சாம்பியன்ஷிப்!
முன்னதாக, பல்வேறு எடைப்பிரிவுகளில் புதன்கிழமை நடைபெற்ற போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் மூன்று வெண்கல பதக்கங்களை வென்றனர்.ஹரியானாவைச் சேர்ந்த ஆசு, ஹர்தீப், பஞ்சாப்பை சேர்ந்த அதித்யா குண்டூ ஆகியோர் வெங்கலம் வென்றனர்.
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா இதுவரை 4 வெண்கலம், இரண்டு தங்கம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அசுரன் ஜோகோவிச் சாம்பியன்... போராடி தோற்ற தியம்!
மேலும், சரிதா மோர், பிங்கி, நிர்மலாக தேவி ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Mobile AppDownload Get Updated News