#BREAKING Indian shooter Arjun Babuta wins bronze medal in the 10m Air Rifle event at ISSF Junior World Cup #ISSFJWCகபாலா: ஜூனியர் துப்பாக்கி சுடுதல் உலக்கோப்பையில் இந்திய வீரர் அர்ஜுன் பாபுதா வெண்கலப்பதக்கம் வென்றார்.
அஜர்பெய்ஜானில் உள்ள கபாலாவில் ஜூனியர் துப்பாக்கி சுடுதல் உலக்கோப்பை நடக்கிறது. இதன் 10 மீ., ஏர் ரைபிள் பிரிவில், இந்தியாவின் அர்ஜுன் பாபுதா, 183.6 புள்ளிகள் எடுத்து வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.
இதே பிரிவில் செக்குடியரசின் பிலிப் (206.1 புள்ளிகள்) தங்கப்பதக்கமும், ஜப்பான் வீரர் சிமாதா (205.2) வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.
Mobile AppDownload Get Updated News