Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

ஜப்பான் ஓபன் : கோப்பை வென்றார் மெக்ஹேல்!

$
0
0

டோக்கியோ: பெண்களுக்கான ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் கிறிஸ்டினா மெக்ஹேல் கோப்பை வென்றார்.

ஜப்பானின் டோக்கியோவில் பெண்களுக்கான ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் பைனலில், அமெரிக்கவின் கிறிஸ்டினா மெக்ஹேல் , செக் குடியரசின் கேத்தரினா சினியக்கோவாவை சந்தித்தார்.

இதன் முதல் செட்டை மெக்ஹேல் 3-6 என இழந்தார். ஆனால் அடுத்த இரண்டு செட்டிலும் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய மெக்ஹேல், 6-4, 6-4 என மிகச்சுலபமாக தன்வசப்படுத்தினார்.

முடிவில், அமெரிக்காவின் கிறிஸ்டினா மெக்ஹேல், 3-6, 6-4, 6-4 என்ற செட்களில் செக்குடியரசின் கேத்தரினா சினியக்கோவாவை வீழ்த்தி கோப்பை வென்றார்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>