2018ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இதில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, பளுதூக்குதல் வீராங்களை மீராபாய் சானு உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது. மேலும் தமிழக டெப்பிள் டென்னீஸ் வீரர் சத்யன் ஞானசேகரனுக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.2018ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இதில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, பளுதூக்குதல் வீராங்களை மீராபாய் சானு உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது. மேலும் தமிழக டெப்பிள் டென்னீஸ் வீரர் சத்யன் ஞானசேகரனுக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.
↧