ரஷ்யாவில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று நடந்த இதன் 'ரவுண்டு-16' சுற்றுப்போட்டியின் கடைசி போட்டியில் இங்கிலாந்து, கொலம்பியா அணிகள் மோதின. காயத்திலிருந்து (தொடை பின்பகுதி) மீளாத கொ
லம்பிய வீரர் ரோட்ரிக்ஸ் பங்கேற்கவில்லை.
கடைசி நேரத்தில் (90+3) கொலம்பியா சார்பில் மினா பதிலடி தர, ஆட்டம் 1-1 என சமன் ஆனது. இதனால் போட்டி கூடுதல் நேரத்துக்கு (30 நிமிடம்) சென்றது. இதிலும் இரண்டு அணிகளும் கோல் போடாததால் பெனால்டி ஷூட்அவுட் முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி, கொலம்பியாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.
England defeated Colombia to reach the quarter-finals of the 2018 FIFA World Cup Russia™. Penalties were needed at Moscow’s Spartak Stadium to decide the match and keep alive the Three Lions’ dream of a second World Cup title after 1966.
Mobile AppDownload Get Updated News