FT| The Indian Men's Team put up a resolute performance against @oranjehockey on 30th June 2018 as they force a dra… https://t.co/ndXKoqosgQ
2018ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் நெதர்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முதல் 2 போட்டிகளில் இரண்டு வெற்றி பெற்றது. அடுத்த இரு போட்டிகள் ஒன்று தோல்விலும் மற்றொன்று டிராவிலும் முடிந்தன.
இந்நிலையில் இன்று நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி களமிறங்கியது. 47வது நிமிடத்தில் இந்திய வீரர் மந்தீப் சிங் முதல் கோல் போட்டு இந்திய அணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தார். சிறிது நேரத்தில் 55வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் பிரிக்மேன் பதில் கோல் போட்டார்.
Mobile AppDownload Get Updated News