Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

டென்னிஸ் வீராங்கனைக்கு நிச்சயதார்த்தம்.!

$
0
0

டென்னிஸ் வீராங்கனை கரோலின் ஓஸ்னியாக்கிக்கு, அமெரிக்கக் கூடைப்பந்து வீரரான டேவிட் லீக்கும் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

டென்மார்க்கைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனையான, கரோலின் ஓஸ்னியாக்கும், அமெரிக்கக் கூடைப்பந்து வீரரான டேவிட் லீக்கும் பல நாட்களாக காதலித்து வந்தனர். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள செய்தனர்.



இதையடுத்து இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடந்தது. ஓஸ்னியாக்கி தனது நிச்சயதார்த்த மோதிரத்தின் படத்தை வெளியிட்டு இதை உறுதி செய்துள்ளார். இதுகுறித்து டேவிட் லீ கூறுகையில், கரோலி திருமணத்துக்கு ஒகே சொல்லி விட்டார் என்றும், திரிலிங்காக உண்ர்வதாகவும் கூறியுள்ளார்.

ஒஸ்னியாக்கி ஏற்கெனவே கோல்ஃப் சூப்பர் ஸ்டாரான ரோரி மெக்ராயைக் காதலித்து வந்ததுக் குறிப்பிடத்தக்கது. பின்னர் இவர்களிடையே ஏற்பட்ட காதல் முறிவால், ஒஸ்னியாக்கி டேவிட் லீயைக் கரம்பிடித்து திருமணம் செய்யவுள்ளார்.

Caroline Wozniacki engagement

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>