Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

சின்சினாட்டி மாஸ்டர்ஸ்: சானியா, போபண்ணா ‘அவுட்’!

$
0
0

புதுடெல்லி: சின்சினாட்டி மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரில், இந்தியாவின் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஆகியோர் தோல்வியடைந்து வெளியேறினர்.

அமெரிக்காவின் சின்சினாட்டியில், சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில், இந்தியாவின் சானியா மிர்சா, சீனாவின் சூவாய் பெங் ஜோடி, தை பேவின் சூ வீ ஹெஸ், ருமேனியாவின் மோனிகா ஜோடியை எதிர் கொண்டது.

இதன் முதல் செட்டை 6-4 என இழந்த
சானியா ஜோடி, இரண்டாவது செட்டையும், 7-6 என கோட்டைவிட்டது.

முடிவில், இந்தியாவின் சானியா மிர்சா, சீனாவின் சூவாய் பெங் ஜோடி, தை பேவின் சூ வீ ஹெஸ், ருமேனியாவின் மோனிகா ஜோடியிடம், 4-6, 6-7 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து வெளியேறியது.

போபண்ணா ‘அவுட்’:
இதேபோல ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் ரோகன் போபண்ணா, குரோசியாவின் இவான் டாடிக் ஜோடி, போலாதின் லூகாஸ், பிரேசி லின் மார்செலோ ஜோடியிடம், 1-6, 7-6, 7-10 என்ற செட்களில் தோல்வியடைந்து வெளியேறியது.

NEW DELHI: Rohan Bopanna and Sania Mirza bowed out of the Cincinnati Masters after losing their quarterfinal and semifinal with respective partners in the men's and women's doubles.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


வேலூர் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பு முலாம் பழம் கிலோ ரூ.30 க்கு விற்பனை


வசியம் செய்வது எப்படி..? வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்


சித்தன் அருள் - 1883 - கேள்விகளுக்கு அகத்தியப் பெருமானின் பதில்கள்!


கார் கவிழ்ந்தது பாண்டி ரவி படுகாயம்


பதினேழு வயதுக் கிராமத்துப் பெண்


கணவன் கண் முன்னே துப்பாக்கி முனையில் மனைவி கூட்டு பலாத்காரம்..!


பட்டைய கிளப்பும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் 2வது டிரைலர்


திருமூலர் அருளிய உயிர்காக்கும் ரகசிய மந்திரம்


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>