Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

ரோஜர்ஸ் கோப்பை: இறுதிப் போட்டியில் போபண்ணா இணை

$
0
0

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - குரோஷியாவின் இவான் டோடிக் இணை இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

டொரணன்டோவில் நடக்கும் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரின்ன் ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் குரோஷியாவின் இவான் டோடிக் இணை, அமெரிக்காவின் ராஜீவ் ராம் மற்றும் தென்னாப்ரிக்காவின் ரேவன் கிளாசன் இணையை எதிர்த்து விளையாடியது.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 4-6, 7-10, 11-9 என்ற செட் கணக்கில் போபண்ணா - டோடிக் இணை வெற்றி கண்டது. இதன் மூலம் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.

இறுதி ஆட்டத்தில் பிரான்சின் ஹியூக்ஸ் ஹெர்பெர்ட் மற்றும் நிக்கோலஸ் மகுட் இணைக்கு எதிராக போபண்ணா - டோடிக் இணை களமிறங்கும்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>