Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

12 வயது மும்பை சிறுவனுக்கு கால்பந்தில் கிடைத்த பெருமைமிகு வாய்ப்பு

$
0
0

புதுடெல்லி: சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிஃபா நடத்தும் தோழமை கால்பந்து பயிற்சி மற்றும் மேம்பாட்டு வகுப்பிற்கு மும்பையை சேர்ந்த சுஜல் கஹர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

12 வயதான சுஜல் கஹர் மிக ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். மும்பையில் உள்ள அரசு பள்ளியில் படித்துவரும் சுஜல் கால்பந்தில் கீப்பராக இருக்க ஆர்வமிக்கவர்.



ரஷ்யாவின் புனித பீட்டர்ஸ் பெர்க்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இளையோருக்கான கால்பந்து பயிற்சிக்கும், அங்கு நடைப்பெறும் 8 பேர்கொண்ட கால்பந்து அணிகள் பங்கேற்கும் போட்டியும் நடைப்பெற உள்ளது.



இதில் முதல் இந்திய சிறுவனாக சுஜல் பங்கேற்கும் பெருமையை பெற்றுள்ளார்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Latest Images

Trending Articles


சாலை விபத்துகளும், அவற்றைத் தடுப்பதற்கான சட்டத் தேவைகளும்..!


சித்தன் அருள் - 768 - தாமிரபரணி புஷ்கரம், அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர்!


ஆசீர்வாத மந்திரங்கள்


விருப்பங்கள் நிறைவேற காமாட்சி தேவி மந்திரம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


அமிர்த தாரா மஹாமந்திர தீட்சையின் பயன்கள்


என்னிடம் நிர்வாண புகைப்படத்தை கேட்ட சீரியல் குழு அதிகாரி: நடிகை திவ்யா!


மேட்டூர் அணை உபரி நீரை சேகரிக்க புதிய திட்டம்! சேலத்தில் கலக்கும் எடப்பாடி


வெண்முரசு- குருபூர்ணிமா சிறப்புச் சலுகை


தொ.மு.சியின் புதுமைப்பித்தன் -கிருஷ்ணன் சங்கரன்



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>