Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

ஷாங்காய் கிராண்ட் பிரிக்ஸ் : லீவிஸ் ஹாமில்டன் வெற்றி!

$
0
0

ஷாங்காய்: சீனாவில் நடந்த நடப்பு ஆண்டுக்கான ’பார்முலா-1’ கார்பந்தயத்தின் இரண்டாவது சுற்றில் மெர்சிடஸ்அணியின் பிரிட்டன் வீரர் லீவிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்றார்.

உலகின் பல்வேறு நாடுகளில் ஆண்டுதோறும் ‘பார்முலா-1’ கார்பந்தயம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தொடரின் இரண்டாவது சுற்று பந்தயம், சீனாவின் ஷாங்காயில் நடந்தது.
இன்று நடந்த இதன் ஃபைனலில், மெர்சிடஸ்அணியின் பிரிட்டன் வீரர் லீவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டத்தை வென்றார். பெராரி அணியின் ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் இரண்டாவது இடம் பிடித்தார்.

மொத்தம் 56 சுற்றுகள் கொண்ட பந்தய தூரத்தை ஹாமில்டன், 1 மணி 37 நொடி, 36 வினாடிகளில் கடந்து சாம்பியன் பட்டம் வென்றார். இவருடன் கடைசி வரை விட்டுக்கொடுக்காமல் போராடிய பெராரி அணியின் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் இவரை விட கூடுதலாக 6 நிமிடங்கள் எடுத்துக்கொண்டு இரண்டாவது இடமும், ரெட்புல் வீரர் வெர்ஸ்டாபன் மூன்றாவது இடமும் பிடித்தனர்.

Lewis Hamilton roared to pole position in Saturday’s qualifying for the Chinese Grand Prix as Mercedes look to avenge a stunning defeat by Ferrari in the Formula One season opener.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


பழம்பெரும் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் காலமானார்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


சித்தன் அருள் - 1883 - கேள்விகளுக்கு அகத்தியப் பெருமானின் பதில்கள்!


நடிகைகள் கூட்டமைப்பிலிருந்து விலகுகிறார் மஞ்சுவாரியர்


விபரீத ஆசைகள்


புழல் சிறையில் கைதி கொலை எதிரொலி : உதவி ஜெயிலர், வார்டன் சஸ்பெண்ட்


பக்தர்கள் வேண்டும் வரத்தை தரும் வராஹி அம்மன்


பாக்கியசாலிகளாக்கும் காமாட்ஷி அம்மன் நவாவரண பூஜை


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>