Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

டேவிஸ் கோப்பை: லியாண்டர் பயஸ் நீக்கம்!

$
0
0

பெங்களூரு: உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான அணியியில் இருந்து இந்திய சீனியர் வீரர் லியாண்டர் பயஸ் நீக்கப்பட்டுள்ளார்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் 'ஆசிய-ஓசியானியா குரூப்-1' இரண்டாவது சுற்று போட்டி பெங்களூருவில் ஏப். 7-9ல் நடக்கிறது. இதில் இந்தியா, உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு விளையாடாத கேப்டனாக இந்திய சீனியர் வீரர் பூபதி, முதன்முறையாக செயல்படுகிறார்.

இப்போட்டிக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
ஒற்றையர் பிரிவில் ராம்குமார் ராமநாதன், குன்னிஸ்வரன் பங்கேற்கின்றனர். இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா, ஸ்ரீராம் பாலாஜி ஜோடி விளையாடுகிறது. முன்னதாக ஒற்றையர் பிரிவு போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டிருந்த யூகி பாம்ப்ரி, காயம் காரணமாக விலகினார்.


இந்நிலையில், சீனியர் வீரர் பயஸ் இடம் பெறவில்லை. இதன்மூலம் கடந்த 27 ஆண்டுகளில் முதன்முறையாக டேவிஸ் கோப்பை போட்டிக்கான, 4 பேர் கொண்ட விளையாடும் வாய்ப்பை முதல் முறையாக லியண்டர் பயஸ் இழந்துள்ளார். இதில் வெற்றி பெறும் அணி, செப்டம்பரில் நடக்கும் 'வேர்ல்டு குரூப் பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.


BENGALURU: Veteran Leander Paes was today dropped from the Indian team for the Asia/Oceania Davis Cup tie against Uzbekistan to be held here from April 7 to 9.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Latest Images

Trending Articles


சாலை விபத்துகளும், அவற்றைத் தடுப்பதற்கான சட்டத் தேவைகளும்..!


சித்தன் அருள் - 768 - தாமிரபரணி புஷ்கரம், அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர்!


ஆசீர்வாத மந்திரங்கள்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


தமாகா மூத்த துணை தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் காலமானார்: ஜி.கே.வாசன் உள்ளிட்ட...


காவியத்தை வாசித்தல்


வெண்முரசு- குருபூர்ணிமா சிறப்புச் சலுகை


தொ.மு.சியின் புதுமைப்பித்தன் -கிருஷ்ணன் சங்கரன்


Catch Me If You Can (2002) Tamil Dubbed Movie HD 720p Watch Online


நீங்கள் வாசித்த கிரைம் நாவல் கதாபாத்திரங்கள் சினிமாவுக்கு வருகிறார்கள்!


விருப்பங்கள் நிறைவேற காமாட்சி தேவி மந்திரம்


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


3 மாதங்களில் ரூ.16,000 அதிகரிப்பு டிஎம்டி கம்பிகள் விலை கிடுகிடு உயர்வு:...


என்னிடம் நிர்வாண புகைப்படத்தை கேட்ட சீரியல் குழு அதிகாரி: நடிகை திவ்யா!


மேட்டூர் அணை உபரி நீரை சேகரிக்க புதிய திட்டம்! சேலத்தில் கலக்கும் எடப்பாடி


பாண்டியநாடும் வேதாசலமும்


பெருங்கதை


தகழி சிவசங்கரப்பிள்ளையின் ஏணிப்படிகள்



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>