ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கியில் இந்தியா,ஜெர்மனி, நெதர்லாந்து, அர்ஜெண்டினா, கனடா ஆகிய அணிகள் பி பிரிவில் இடம்பெற்றுள்ளனர். லீக் சுற்றில் முதல் நான்கு இடம் பெறும் அணிகள் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.
கடந்த சனிக்கிழமை தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொண்ட இந்திய ஹாக்கி அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தநிலையில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி லீக் சுற்றில் தனது இரண்டாவது ஆட்டத்தில் ஜெர்மனி அணியுடன் மோதிய ஆட்டத்தில் 2-1 என்ற கோல்கணக்கில் தோல்வி அடைந்தது.
இந்தியா தனது மூன்றாவது ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியுடன் மோதியது. இந்த போட்டியில் இந்தியா 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.
இந்தநிலையில்
இந்திய ஹாக்கி அணி ஏறக்குறைய காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இன்று நெதர்லாந்து அணியுடன் மோதவுள்ளது.
Mobile AppDownload Get Updated News